Perspective
ட்ரம்ப்-மஸ்க் பட்ஜெட் தலையீடு: ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான ஒத்திகை
பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், "அதிகார சமநிலையை" கொண்டிருக்கின்ற அமெரிக்க அரசியலமைப்பு கட்டமைப்பை அழித்து, தனக்கு வரம்பற்ற அரசியல் அதிகாரத்தை வழங்க முயன்று வருகிறார்.