ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான முன்கூட்டிய திட்டமிடலில் ஈடுபட்டுள்ளது
நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மே மாத தொடக்கத்தில் திட்டமிட்ட தாக்குதலில் ஈரானின் அணுசக்தி திறன்களை அழிக்கும் திட்டங்கள் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் பல மாதங்களாக நெருக்கமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.