இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், எஞ்சியிருக்கும் மக்களை உள்நாட்டில் இடம்பெயரச் செய்யவும், "உயிர்வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச கலோரி அளவை" மட்டுமே வழங்கவும் தயார் செய்து வருவதாக மூன்று சர்வதேச வெளியீடுகள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பிற்கு விரோதமான ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக மொமொடு தால், தாக்கல் செய்த வழக்குக்கு விடையிறுப்பாக, ட்ரம்ப் நிர்வாகம் தாலை தடுத்து வைத்து நாடு கடத்த முயன்று வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் காஸா பகுதியை இனரீதியில் சுத்திகரித்து இணைத்துக் கொள்வதற்கான அதன் திட்டங்களை இரட்டிப்பாக்கி வருகின்றது. இந்த நிலையில், வாஷிங்டனின் மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்க அமெரிக்க-இஸ்ரேலிய போரை திட்டமிட்டு தீவிரப்படுத்துவதன் பாகமாக, அமெரிக்கா யேமனையும் இறுதியில் ஈரானையும் இலக்கில் வைத்து ஒரு புதிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்று இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், ஜனாதிபதி பதவி என்பது சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டு மையமாகவும் திட்டமிடும் மையமாகவும் மாறியுள்ளது.
கடந்த செவ்வாயன்று, இஸ்ரேல் காஸாவில் உள்ள 400 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்துள்ளது. மேலும், காஸாவில் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் திட்டமிட்டு அழித்தொழிப்பது அல்லது அங்கிருந்து இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இனப்படுகொலையின் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் தொடக்கியுள்ளது.
நாஜிக்களின் போலி-சட்ட கையேட்டால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலாளித்துவ தன்னலக்குழு, அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசை திணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்பும் அவரது பாசிச ஆதரவாளர்களின் உள்வட்டமும் சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை திட்டமிட்டு தகர்த்து வருகின்றனர். ஒவ்வொரு அத்துமீறலும் முழுமையான அதிகாரத்தின் இன்னும் அதிக திமிர்த்தனமான வலியுறுத்தல்களுக்கு களம் அமைக்கின்றன.
பல தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அரச சேவையாக இருந்த தபால் சேவை, இன்று எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாபம் கறக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலும் இதுவே நடந்து வருகிறது.
காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்றுவது மற்றும் அவர்களை வலுக் கட்டாயமாக மீள்குடியேற்றுவது தொடர்பாக சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து அதிகாரிகளுடன் அமெரிக்கா, இஸ்ரேலிய அரசாங்கங்கள் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.
20 ஆம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்து கொடூரமான குற்றங்களைச் செய்த பின்னர், ஜேர்மனியை ஒரு ஆக்கிரோஷமான இராணுவ சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரும் (CDU/CSU) சமூக ஜனநாயகக் கட்சியினரும் (SPD) ஒரு பாரிய மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
•நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை.
உலகசோசலிசவலைத் தளத்தின் (WSWS) சமரசமற்ற செய்தி அறிக்கையிடல், ஆழமான பகுப்பாய்வு மற்றும் பரந்த அளவிலான எதிர்ப்பை பரந்த அளவில் சாத்தியமான அளவுக்கு தொடர்ந்து அணிதிரட்டுவதை உறுதி செய்வதற்கு உங்கள் நிதி உதவி இன்றியமையாததாகும்.
சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.
தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசரமாகிவிட்டது, என்று சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
ட்ரம்பின் சர்வாதிகார முயற்சிக்கு எதிரான போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோயின் பத்தாவது அலையானது, மீண்டும் மருத்துவமனைகளை மூழ்கடித்து, பொது சுகாதாரத்தின் கடைசித் தடயங்களையும் அழிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.
ரோட்ரிட்கோ டுடெர்ட்டேயின் கைதும் நாடுகடத்தலும், நாட்டின் புவிசார் அரசியல் திசை தொடர்பாக பிலிப்பைன்ஸ் உயரடுக்கிற்குள் நடந்து வரும் அரசியல் போரின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலஸ்தீனிய பட்டதாரி மாணவரை தடுத்து வைத்து நாடு கடத்தும் அச்சுறுத்தல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
•உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு
கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்கா 25 சதவீத சுங்கவரிகளை விதிக்கிறது
அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வர்த்தகப் போர், எதிரிகளுக்கும் பெயரளவிலான கூட்டாளிகளுக்கும் எதிராக உலகப் போருக்குத் தயாராகும் வகையில், உற்பத்தியை மீண்டும் சொந்த நாட்டில் மறுமுதலீடு செய்வதற்கும் அமெரிக்கா மீது அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.