Topics

Date:
-

ஜூலியன் அசான்ஜ் பிரித்தானியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் முதல் உரையை நிகழ்த்துகிறார்: "நான் பத்திரிகைத்துறைக்காக குற்றம் சுமத்தியதை ஒப்புக்கொண்டேன்"

ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்றச் சபையில் அசான்ஜ் பின்வருமாறு கூறினார்: "இந்த அமைப்புமுறையானது சரியாக செயற்பட்டதால், நான் இன்று சுதந்திரமாக இருக்கவில்லை, மாறாக பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளி என ஒப்புக்கொண்டேன்."

Laura Tiernan

ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் கொடூரமான அகதிகள்-விரோத ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தீக்குளித்து உயிரிழந்தார்

இந்த கொடூரமான சம்பவம், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் கூட்டாட்சி தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோத கொள்கைகளின் விளைவாகும்.

Patrick O’Connor

ஜூலியன் அசான்ஞ் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்

இந்த ஏற்பாடு அசான்ஞ்சுக்கு ஒரு மகத்தான வெற்றியைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவரது விடுதலை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாலும், உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய போரை எதிர்ப்பவர்களாலும் வரவேற்கப்படும்.

Oscar Grenfell

பிலிப்பைன்ஸ் அதிபர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராக உரை நிகழ்த்தினார்

சீனாவை வெளிப்படையாகப் பெயரிடாமல், பெய்ஜிங்கிற்கு எதிராக மெல்லிய மறைமுகமான கண்டனத்தை வெளியிட்ட மார்கோஸ், சீனாவிற்கு எதிராக இரண்டு அமெரிக்க நட்பு நாடுகளுக்கு இடையே வலுவான இராணுவ உறவுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Peter Symonds

ஜோன் பில்கர் (1939-2023): ஒரு தைரியமான போர் எதிர்ப்பு பத்திரிகையாளர்

பல தசாப்தங்களாக, ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய பில்கர், ஜனநாயக உரிமைகளை பாதுகாத்ததோடு, அரசாங்கங்களின் சுருக்கெழுத்தாளர்களாக செயல்பட்டவர்களுக்கு விரோதமாக இருக்க தவறவில்லை.

Oscar Grenfell

இரு கட்சி வாக்கெடுப்பில், அமெரிக்க காங்கிரஸ் பென்டகன் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கிறது: உலகப் போர் திட்டம்

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (NDAA) உண்மையில் ஒரு "பாதுகாப்பு" மசோதா அல்ல. அது பூகோளரீதியான போருக்கான ஒரு வரைபடமாகும். இது குறிப்பாக இராணுவ ஆக்கிரமிப்பிற்காக சீனாவை இலக்கு வைத்துள்ளது, அதை அடுத்து ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா, அதே சமயம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அழிப்புப் போருக்கு அமெரிக்க இராணுவ ஆதரவையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துகிறது.

Barry Grey

மிகப் பரந்த வேலையின்மை மற்றும் ஊதியக் குறைப்பு குறித்து ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்தை மில்லியனர் ஊக வணிகர் உளறுகிறார்

ஆஸ்திரேலிய சொத்து மேம்பாட்டாளர் டிம் குர்னரின் கருத்துக்கள், எல்லா இடங்களிலும் கார் முதலாளிகள், வங்கிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான கொள்கையை வெளிப்படுத்துகின்றன.

Patrick Martin

ஜூலியன் அசான்ஜிடம் FBI தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது

கடந்த நான்கு ஆண்டுகளாக அசான்ஜ் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பிரிட்டிஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் மீது அழுக்கைத் தேடும் முயற்சியில் FBI முகவர்கள் சுற்றித் திரிவதாக வியாழன் அன்று தெரிவிக்கப்பட்டது.

Oscar Grenfell

ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசு பாசிச இந்திய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றது

ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் ஒரு அப்பட்டமான காட்சிப்படுத்தலில், "எதேச்சதிகார" சீனாவுடனான மோதலின் ஒரு பகுதியாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் புது டெல்லியின் எதேச்சதிகாரத்தைத் தழுவிக் கொண்டுள்ளன.

Oscar Grenfell

ஆஸ்திரேலியாவின் சிட்னியில், டேவிட் நோர்த், இவான் பிளேக் ஆகியோர் ட்ரொட்ஸ்கி பற்றியும் தொற்றுநோய் பற்றியும் இரண்டு முக்கியமான புத்தகங்களை வெளியிட்டனர்

"முதலாளித்துவத்தின் மரண ஓலம், உலக சோசலிசப் புரட்சி, வர்க்கப் போராட்டத்தின் பூகோளமயமாக்கல், முதலாளித்துவ தேசிய அரசின் திவால்நிலை" போன்ற ட்ரொட்ஸ்கியின் ஆய்வுகளுடன் தொடர்புடைய சொற்கள், நமது காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை என்று நோர்த் குறிப்பிட்டார்.

Our reporters

சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டத்திற்கான ஆஸ்திரேலியா பயணத்தை பைடென் இரத்து செய்தார்

இந்த இரத்தானது ஒரு அவமதிப்பு தன்மையைக் கொண்டிருந்தது. சில இராணுவவாத வர்ணனையாளர்கள், சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாராகும் நோக்கில் ஆஸ்திரேலிய இராணுவக் கட்டமைப்பின் மெதுவான நகர்வு குறித்து வாஷிங்டனில் அதிருப்தியை முன்வைத்துள்ளனர்.

Oscar Grenfell

ஆஸ்திரேலிய இராணுவக் கட்டமைப்பு சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களை ஆதரிக்கிறது

ஆஸ்திரேலியா, ஓர் ஏகாதிபத்திய சக்தியாக, குறிப்பாக தெற்கு பசிபிக் பகுதியில், அதன் சூறையாடும் நலன்களைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. ஈராக் மீதான சமூக படுகொலை படையெடுப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மீது இருபது ஆண்டுகால நீண்ட ஆக்கிரமிப்பு உட்பட, அமெரிக்கா தலைமையிலான ஒவ்வொரு குற்றகரமான போரிலும் அது இணைந்து செயல்பட்டுள்ளது.

Oscar Grenfell

அமெரிக்க கடற்படை செயலாளர்: AUKUS நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் சீனாவை ‘’தோற்கடிப்பதை’’ நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார்

ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம், ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் பல்வேறு பொய்கள் மற்றும் ஏமாற்றுகளுக்கு முரணாக, சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பு என்று அமெரிக்க உயர் அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர்

Oscar Grenfell

NSW மாநிலத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்! போர், சிக்கன நடவடிக்கை மற்றும் கோவிட் தொற்றுநோய் ‘தடையின்றி பரவட்டும்’ கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே பெரும் பணக்காரர்களின் தனியார் இலாபங்களுக்காக அல்லாது பெரும்பான்மையினரது சமூகத் தேவைகளுக்காக சமூகத்தை மறுசீரமைப்பதற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. 

Socialist Equality Party (Australia)

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சீனாவுக்கு எதிராக இராணுவ உறவுகளை ஆழப்படுத்துகின்றன

ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகளின் வலையமைப்பை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இவை அனைத்தும் சீனாவிற்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Oscar Grenfell, SEP candidate for NSW Legislative Council

சீனாவுடன் அமெரிக்கா தலைமையிலான போருக்கு எதிராக, ஆஸ்திரேலிய இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்

இந்த ஆய்வாளர்கள் எந்த வகையிலும் போருக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுக்கு எதிரான போரில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் தாக்கங்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிளவுபட்ட பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 

Peter Symonds

பெருந்தொற்று நோய்களின் போது "சமத்துவமின்மையின் வெடிப்பை" ஒக்ஸ்பாம் அறிக்கை ஆவணப்படுத்துகிறது

அதாவது, சமத்துவமின்மையைக் குறைக்க பெரும் பிரபலமான கொள்கைகளை இயற்றுவதற்குப் பதிலாக, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் "பன்முக நெருக்கடியை" தொழிலாள வர்க்கத்தின் முதுகில் திணித்துள்ள, அதே நேரத்தில் ஒட்டுண்ணிகள் சிலரை செல்வந்தராக்குகின்றன.

Jacob Crosse

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் தீவிர வலதுசாரி முதலமைச்சர் நாஜி சீருடை அணிந்ததை ஒப்புக்கொண்டார்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் தீவிர வலதுசாரி முதலமைச்சர் நாஜி சீருடை அணிந்ததை ஒப்புக்கொண்டார்

Oscar Grenfell

இரங்கல்: ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் ரெஜினா லோர் (ஜூன் 21, 1956 – அக்டோபர் 10, 2022)

சோசலிச சர்வதேசியத்தின் மீதான நம்பிக்கையாலும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்திற்கு பங்களிப்பதற்கான உறுதியாலும், புற்றுநோய்க்கு எதிரான கடினமான போராட்டத்தின் போது ரெஜினா நீடித்தார்

Cheryl Crisp

அணுகுண்டுகள் தாங்கிச் செல்லும் B-52 குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த உள்ளது

இந்த நடவடிக்கை, சீனாவுடனான போருக்குத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டது, இது மக்களுக்கு எதிரான ஒரு சதியின் தன்மையைக் கொண்டுள்ளது, இது ஒருபோதும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை அல்லது ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை

Oscar Grenfell