சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகையில
பெய்ஜிங் வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டிற்கு எதிராக ஒரு இராஜதந்திர எதிர் தாக்குதலை முன்னெடுக்கிறது
500 அரசியல் கட்சிகளின் உலகளாவிய இணையவழி பேரணியில் சீன ஜனாதிபதி ஷியின் உரையின் மைய உந்துதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கப் பங்கைப் பற்றி வெறுமனே மறைக்கப்பட்ட விமர்சனமாகும்