இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளும் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய மலைப் பகுதியில் எரிபொருள் கிடங்கு வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 290 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆர்மேனியர்களுக்கும் அஸெரிஸுக்கும் இடையிலான மோதலின் மீள் எழுச்சி, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர், காகசஸ் மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போராக மாறும் அபாயத்தை காட்டுகிறது
ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுவினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் போர் நிறுத்தம் முடிவு அல்ல, ஆனால் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பிராந்தியத்தில் ஒரு போருக்கான ஆரம்பம் என்று நிரூபிக்க முடியும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன
காக்கசஸில் இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கிடையேயான போர் ரஷ்யா, ஈரான் மற்றும் நேட்டோ சக்திகள் சம்பந்தப்பட்ட போராக விரிவடையக்கூடும் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது
உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென்னுக்கு தனது மரியாதையை வலியுறுத்தியதோடு, முஸ்லீம் சமூக அமைப்புக்களை தடை செய்யவும் அழைப்பு விடுக்கின்றார்
கடந்த மூன்று தசாப்தங்களாக, மோதல் அவ்வப்போது மீண்டும் வெடித்தது, நீடித்த தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் மீறி, தேசிய-அரசு அமைப்பின் பிற்போக்குத்தனமான மற்றும் சாத்தியமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
கிரெம்ளினின் பிரதான அச்சம் என்னவென்றால், போர் அதன் தெற்கு எல்லைகளில் நீண்டகாலமாக நீடிக்கும் பிராந்தியவாத, இன மற்றும் மத மோதல்களை பற்றவைக்கக் கூடும் என்பதாகும்
இரு நாடுகளின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களான ஆர்மீனியாவை ஆதரிக்கும் ரஷ்யா, அஜர்பைஜானை ஆதரிக்கும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல் நேட்டோவிற்குள்ளும் பிளவுகளை தீவிரப்படுத்துகிறது
காக்கசஸில் நடந்து கொண்டிருக்கும் போர் என்பது, தேசிய-அரசு அமைப்புமுறையின் திவால்நிலை குறித்தும் யூரேசியா முழுவதும் தேசிய மற்றும் இன மோதல்களால் எழுந்த பாரிய அளவிலான போரின் ஆபத்து குறித்தும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்
சோவியத் ஒன்றியத்தின் 1991 ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னர் தொடங்கிய இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-94 மோதலுக்குப் பின்னர் இது மிகவும் தீவிரமான ஆர்மீனிய-அஸெரி மோதலாகும்