ஆர்ஜென்டினாவில் நடந்த தேர்தல்களால் எழுப்பப்பட்ட மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், முதலாளித்துவத்தால் திணிக்கப்பட்ட நிலைமைகள் மீதான வெகுஜன சீற்றம், ஏன் இலாப அமைப்புமுறையின் மிக தீவிர வலதுசாரி பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுத்தது என்பதாகும்.
சிலியின் கொடூரமான செப்டம்பர் 11 ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும், சர்வாதிகாரப் பேய் மீண்டும் லத்தீன் அமெரிக்காவின் அரசியல் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பதால், அது சம்பந்தமான அரசியல் என்றுமில்லாதவாறு மிகவும் அவசரமாகி வருகிறது.
•Tomas Castanheira
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
பெட்ரோவின் 'அன்பின் அரசியல்' உண்மையில் பழைய வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் கொலைகார இராணுவத்தை நோக்கி செலுத்தப்படும் என்று அவரது வாக்காளர்கள் நினைத்ததில்லை
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் தோமஸ் காஸ்டன்னீரா வழங்கிய அறிக்கை இது. இவர் பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர்.
தொழிலாளர் கட்சி மற்றும் அதன் போலி இடது துணைக் கட்சிகளின் தலைமையில் போல்சொனாரோவுக்கு உள்ள வெளிப்படையான எதிர்ப்பானது, நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த அரசியல் ரீதியான குற்றவியல் வழியில் பதில் கொடுத்துள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தை அதன் DSA முகவர்கள் மூலம் தாக்குவதன் மூலம், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற பாதுகாவலரான ஜனநாயகக் கட்சி, அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு எதிர்வினையாற்றுகிறது
பிரேசில் வரலாற்றில் முன்னுதாரணமற்ற ஒரு நடவடிக்கையாக, நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் சீருடையணிந்த தளபதிகளுடன் சேர்த்து தனது பாதுகாப்பு அமைச்சரையும் பணிநீக்கம் செய்துள்ளார்
2021 ஆம் ஆண்டின் முழுமையாக மூன்று மாதங்களை இன்னும் நாங்கள் முடிக்கவில்லை, ஆனால் இந்த குறுகிய காலத்தில் 100,000 க்கும் அதிகமான பிரேசிலியர்கள் கோவிட்-19 க்கு தங்கள் உயிரை இழந்துள்ளனர்
இந்த வாரம் முழுவதுமாக நோய்தொற்று அதிரடியாக அதிகரித்ததன் பின்னர், பிரேசிலில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30,425 ஐ எட்டியுள்ளது