சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வாஷிங்டனில் அதன் வருடாந்திர வசந்த காலக் கூட்டத்திற்கு வழங்கிய அறிக்கைகளானது, உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிய அமைப்புமுறையில் ஒரு பெரிய நெருக்கடி கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதையும், இதற்கு ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலைக் கொண்டு பதிலளிக்கப்போகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அறிக்கை, "ஆளுமை அமைப்புகள்" "அவற்றின் வரம்புகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளன" என்றும் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களினால் "உணரப்பட்ட கடுமையான அபாயங்கள்" ஆகியவை "பூகோள ஒத்துழைப்பு சிதைந்து செல்லும்போது அவற்றை கையாள்வது கடினமானதாக மாறிவிடும்" என்று கூறியது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போரினாலும், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்ட மோதலினாலும் பொருளாதாரப் பிளவுகள் தீவிரமடைந்துள்ளன. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம், டொலரின் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு, இராணுவ வழிமுறைகளை ஒரு முக்கிய அங்கமாக கொண்டிருக்கிறது.
இந்த முடிவை அறிவித்த சுவிஸ் ஜனாதிபதி அலைன் பெர்செட், "Credit Suisse இன் கட்டுப்படுத்தமுடியாத வீழ்ச்சி நாட்டிற்கும் சர்வதேச நிதிய அமைப்புக்கும் கணக்கிட முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்தார்.
நிதி முதலீட்டாளர்கள், ஊக வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களின் பணம் மற்றும் செல்வங்களைப் பாதுகாக்க "தேவையான அனைத்தையும்" செய்வதற்கான பைடென் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு, ஆளும் பணம் படைத்த உயரடுக்கின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு நிர்வாகக் குழுவாக இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும், சீனாவில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அமெரிக்காவின் இருப்பிற்கான அச்சுறுத்தலாக இருப்பதால், போர் உட்பட தேவையான அனைத்து வழிகளிலும் அது எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது
மையப் பிரச்சினையை மூடிமறைப்பதே இந்தக் காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது: அதாவது, பேங்க்மன்-ஃபிரைடின் செயல்பாட்டை எப்படி கண்கூடாக வெளிப்படையாக நடத்த முடிந்தது?
பிரிட்டிஷ் அனுபவம் வாழ்க்கை நிகழ்வுகளில் நிதி மூலதனத்தின் அப்பட்டமான சக்தியையும், ஒவ்வொரு அரசாங்கத்தின் மீதும், அதன் அரசியல் நிறங்கள் எதுவாக இருந்தாலும், அதன் சர்வாதிகாரத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்தும் விதத்தையும் வெளிப்படுத்தியுள்ளது
முந்தைய கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஒரு புதிய நெருக்கடியின் மூலமாக மாறிவிட்டன என்பது தெளிவாகி வருகிறது, இது இன்னும் கூடுதலான சக்தியுடன் எழுகிறது
2021ல் 5.7 சதவீதமாக இருந்த உலக வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை இந்த ஆண்டு வெறும் 2.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ஜனவரியில் வெளியிடப்பட்ட 4.1 சதவீத முன்னறிவிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைவாகும்
ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள், சர்வதேச நிதிய அமைப்பிற்கு ஒரு பெரிய அடியாகும். இனிமேல் அதன் வெளிநாட்டு இருப்புக்களை டாலரில் வைத்திருக்கும் ஒவ்வொரு நாட்டினதும் மதிப்பு, ஒரே இரவில் அடிப்படையில் மதிப்பற்றதாக மாற்றப்படலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
மார்ச் 5, 1871 இல் பிறந்த ரோசா லுக்செம்பேர்க், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிச தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், அவரது படைப்புகள் இன்றும் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளன
ட்ரம்ப் தலைமையின் கீழ் ஆகட்டும் அல்லது வேறொருவர் தலைமையின் கீழ் ஆகட்டும், தொழிலாள வர்க்கம் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து போராடாத வரையில் பாசிசத்தின் நிஜமான தற்போதைய அபாயம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்
ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் 200 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது.
•International Youth and Students for Social Equality (Sri Lanka)
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நவம்பர் 28, 1820 இல் பிறந்தார். இரண்டரை ஆண்டுகள் அவரைவிட மூத்த அவரது நண்பர் கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ் விஞ்ஞான சோசலிசத்தை நிறுவினார். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்களின் வாழ்க்கையின் பணி சமகாலத்திற்கு அளவிலா முக்கியத்துவத்தை கொண்டுள்ளது
ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் உற்பத்தி செய்யத் தேவையான சமூக ரீதியாகத் தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த மதிப்பு ஒரு சுயாதீனமான பொருள் வடிவத்தைப் பெற வேண்டும். அந்த வடிவமே பணம்
ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் உற்பத்தி செய்யத் தேவையான சமூக ரீதியாகத் தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த மதிப்பு ஒரு சுயாதீனமான பொருள் வடிவத்தைப் பெற வேண்டும். அந்த வடிவமே பணம்