சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்