அணு ஆயுதப் போரை நோக்கிய அமெரிக்கா-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேரடியாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்துள்ளன.
•நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை