ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் மாதம்: தன்னலக்குழு எதிர் தொழிலாள வர்க்கம்
ட்ரம்பின் மீள்வருகையானது, அமெரிக்க சமூகத்திலுள்ள தன்னலக்குழுவின் தன்மைக்கு பொருத்தமான வகையில், அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை, கடந்த நான்கு வார நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.