Public service

Topics

Date:
-

இலங்கை அரசாங்கம் 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துவதை எதிர்த்திடு!

அமைச்சரவை அமைச்சரும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினருமான விஜித ஹேரத், விக்கிரமசிங்க வாக்குறுதியளித்த சம்பள அதிகரிப்பு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அக்டோபர் 15 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நடவடிக்கை குழுக்களின் கூட்டு (இலங்கை)

டெலிகொம், காப்புறுதி மற்றும் மின்சார நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை அமைத்திடுங்கள்!

தொழிற்சங்கங்களின் கீழ் எங்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்த முடியாது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதை இனிமேலும் தாமதிக்க கூடாது.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு (இலங்கை)

இலங்கை மின்சார ஊழியர்கள் பழிவாங்கப்படுவதை நிறுத்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

பாதிக்கப்பட்ட இ.மி.ச. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாத பகுதியாகும்.

Statement of the Collective of Workers Action Committees (Sri Lanka)

பொதுக்கூட்டம்: மின்சார ஊழியர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்த்திடு!

விக்கிரமசிங்க அரசாங்கத்தினதும் இ.மி.ச. நிர்வாகத்தினதும் பழிவாங்கல் முழு தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

The Collective of Workers Action Committees

இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான முன்னோக்கிய பாதை

இ.மி.ச. தொழிலாளர்களுக்கு கொழும்பின் தனியார்மயமாக்கல் மற்றும் வேலை அழிப்பு கொள்கைகளை தோற்கடிக்க சுயாதீனமான அமைப்புகளும், சோசலிச வேலைத்திட்டமும் தேவை.

W. A. Sunil

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழில்துறை போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

நீதிமன்றத் தீர்ப்பும், இ.மி.ச.யின் தொழிலாளர்களை வேட்டையாடுவதும், தனியார்மயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட பிற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக இன்னும் ஆழமான ஜனநாயக விரோத, அரசாங்கத் தாக்குதல்களை முன்னறிவிக்கிறது.

Wimal Perera