இலங்கை: வட்டவல கோடௌல்ட்ஸ் குலோதிங்ஸ் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் புத்தாண்டு போனஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர்
கோடௌல்ட்ஸ் ஆடைத் தொழிலாளர்களின் போனஸ் மற்றும் அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்குவது தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
•Our reporters