கிளாரியோஸ் வேலைநிறுத்தமும், தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்தாக்குதலும்
நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் அரசு அமைப்புகள், வர்க்கப் போராட்டத்திற்கு மேலே அமர்ந்திருக்கும் நடுநிலையான மத்தியஸ்த அமைப்புகள் இல்லை, மாறாக அவை பெரும் பணக்காரர்களின் கோரிக்கைகளை அமுலாக்கப் பெருநிறுவனங்களின் சேவகர்களாக உள்ளன.