லொஸ் ஏஞ்சல்ஸ் தீ: என்ன செய்ய வேண்டும்
சோசலிச சமத்துவக் கட்சி, எல்லா சூழ்நிலைகளிலும் பெரும் பணக்காரர்களின் செல்வம் மற்றும் இலாபங்களை விட ஒரேயொரு கோட்பாடு (மனிதத் தேவை) முன்னுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, எல்லா சூழ்நிலைகளிலும் பெரும் பணக்காரர்களின் செல்வம் மற்றும் இலாபங்களை விட ஒரேயொரு கோட்பாடு (மனிதத் தேவை) முன்னுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸில் கட்டுப்பாட்டை மீறி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு, சமூகத்தை சோசலிச ரீதியில் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மாற்றுவது எவ்வளவு சாத்தியமானது மட்டுமல்ல, அவசர அவசியமும் கூட என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
GBU-39 சிறிய விட்டம் கொண்ட குண்டுகள் (SDB- small diameter bombs) போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அவைகளின் உதிரிப் பாகங்கள் ஒரு தொடர் இலக்க எண்ணின் வழியாக வுட்வார்ட் HRT (Woodward HRT) உடன் இணைக்கப்பட்டன என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தடை செய்வதன் மூலமும், பேச்சுரிமைக்கான அடிப்படையான முதல் திருத்த உரிமையை அழிப்பதன் மூலமும், ஒரு முன்னுதாரணத்தை அமைக்க விரும்புகிறது.
பட்டதாரி மாணவ தொழிலாளர்களின் வாக்குகள் என்பது, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான அடிப்படை சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம் வெளிப்படுகின்ற ஒரு புதிய கட்டத்தின் அடையாளம் ஆகும்.
ஓக்லாந்து துறைமுகத்தில் அதிகாலையில் நடந்த போராட்டமானது பிற்பகலுக்குள் பல நூறு பேரை அணிதிரட்டியதால், இராணுவத் தளவாடக் கப்பலின் போக்குவரத்து பல மணி நேரம் தாமதமானது.
சாமானியத் துறைமுகத் தொழிலாளர்கள், அவர்களுக்காக ILWU தொழிற்சங்க எந்திரம் நடவடிக்கை எடுக்குமென காத்திருந்து முயற்சியை இழக்கக் கூடாது. அந்த நாள் வரவே வராது.
நிதி முதலீட்டாளர்கள், ஊக வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களின் பணம் மற்றும் செல்வங்களைப் பாதுகாக்க "தேவையான அனைத்தையும்" செய்வதற்கான பைடென் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு, ஆளும் பணம் படைத்த உயரடுக்கின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு நிர்வாகக் குழுவாக இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களின் உண்மையான தன்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
மில்லியன் கணக்கானவர்கள் எப்படியாவது தங்களால் இயன்ற வழிகளில் முயற்சித்து உயிர்பிழைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், அதாவது பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் மேல்மாடிகளிலும் கூரைகளிலும் ஏறி தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளின் வெள்ளம் அமெரிக்காவின் பணக்கார மாநிலத்தில் குறைந்தளவில் நிதியூட்டம் பெற்ற மற்றும் ஆயத்தமில்லாத சுகாதாரப் பாதுகாப்பு முறையை அம்பலப்படுத்தியுள்ளது