இரண்டு உலகப் போர்களில் மிருகத்தனமான குற்றங்களுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதம் பல தசாப்தங்களாக தன்னை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இப்போது, பெயபொக் அதன் மறுமலர்ச்சியை நியாயப்படுத்த வெட்கக்கேடான பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கின்றார்
மூன்றாம் உலகப் போராக அதிகரிக்க அச்சுறுத்தும், அமெரிக்கத் தலைமையிலான ரஷ்யாவிற்கு எதிரான போர் முனைவிற்கு மத்தியில், ஜேர்மனியும் கிழக்கு ஐரோப்பாவில் தனது போர் துருப்புக்களை கணிசமாக அதிகரித்து வருகிறது
தஜிகிஸ்தானுக்கான ஆப்கான் தூதர் முகமது ஜாகிர் அக்பரின் கூற்றுப்படி, ஜனாதிபதி கானி கடந்த வாரம் நாட்டை விட்டு தப்பித்தபோது 169 மில்லியன் டாலர் ரொக்கத்தை தன்வசம் கொண்டிருந்தார்
தொற்றுநோய்க்கு மத்தியில், ஆளும் வர்க்கம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கௌரவமான ஊதியங்களுக்கு பணம் இல்லை என்று கூறுகிறது. அதே நேரத்தில், பில்லியன் கணக்கான யூரோக்கள் இராணுவ மறுசீரமைப்பிற்குள் செலுத்தப்பட உள்ளன