SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
கோவிட்-19 தொற்றுநோயும் சோசலிசத்திற்கான போராட்டமும்
மனிதகுலத்தின் முன் முன்வைக்கப்படும் இரண்டு மாற்று வழிகள், முடிவில்லாத வெகுஜன தொற்று, பலவீனம் மற்றும் இறப்புக்கள், அல்லது முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கி எறிந்து உலகளாவிய நீக்குதல் கொள்கையை செயல்படுத்துதல்