அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிப்ரவரி 2 முதல் ஈராக் மற்றும் சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் குட்ஸ் படை மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் இலக்குகளை தாக்கியதன் மூலம், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன.
ரஃபாவில் உள்ள பாதுகாப்பற்ற அகதிகள் முகாம்கள் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பேரழிவு தரும் புதிய பாலஸ்தீனிய மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுடன், மேலும் எகிப்து மற்றும் பிற பிராந்திய சக்திகளுடன் போரை ஏற்படுத்தும்.
குறிப்பாக ரஃபாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுக்கான சிடுமூஞ்சித்தனமான அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் எகிப்தில் இராணுவ சதியின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஜூலை 3, 2013 அன்று, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த அப்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபதா அல்-சிசி, முழு உலகிலும் மிகவும் கொடூரமான மற்றும் இரத்தக்களரி ஆட்சிகளில் ஒன்றை நிறுவியுள்ளார்.
ஜூலை 2013 இல் இரத்தக்களரியான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலம் ஜனாதிபதி முகமது மோர்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்தவரான ஜெனரல் அப்தெல்-ஃபத்தாஹ் எல்-சிசியின் மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு எவரும் சவால் விடாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாக இருந்தது
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து பெறும் நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ள அடுத்தாண்டு COP28 என்ன பலனைத் தரும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்
அமெரிக்க ஜனாதிபதி பைடென், போரின் தொடக்கத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கான கன மீட்டர் இயற்கை எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்திருப்பது அவரது நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் வாக்குறுதிகளை பாசாங்குத்தனம் என அம்பலப்படுத்துகிறது
எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி அப்தெல் பத்தா எல்-சிசி தனது கொடூரமான ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்க நீதிமன்றங்கள், புதிய சட்டங்கள் மற்றும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் தணிக்கை ஆகியவற்றை பயன்படுத்துகிறார்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
நைல் டெல்டாவில் உள்ள காஃப்ர் அல்-ஷேக்கில் உள்ள ஹமூல் மருத்துவமனையின் மேலாளர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக பேஸ்புக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்தது, அதிகாரிகளால், விசாரணைக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்கு மக்ரோனின் ஆதரவு அறிவிப்பு, கண்டம் முழுவதும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுக்கான முன் தயாரிப்புகள் குறித்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்
பெருகிவரும் சமூக கோபத்தின் மத்தியில், ஒரு பாசிச எதோச்சதிகார ஆட்சியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒரு பயிற்சியை மக்ரோனுக்கு வழங்க சிசி வந்திருக்கிறார்
லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்
ஏழை மக்களை கடுமையாக தாக்கும். தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர், 3 எகிப்தியருக்கு ஒருவர் வீதம் 1.40$ க்கும் குறைவான வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்தினர் என்ற நிலையில், உலக வங்கியின் கூற்று “எகிப்தின் மக்கள் தொகையில் தோராயமாக 60 சதவிகிதத்தினர் ஏழைகளாகவோ அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களாவோ உள்ளனர்
இரு தலைவர்களும் எகிப்திய எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு, எதிர்ப்பு பயங்கரவாத முயற்சிகள், சினாய் தீவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றி தனிப்பட்ட சந்திப்புகளின் போது விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி எல்-சிசி விஜயத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் கூறினார்.
அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்த 2011 எகிப்திய புரட்சிகர இயக்கத்திற்கு எகிப்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பையே எல்-சிசி இன் இரத்தக்களரி அடக்குமுறை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் பிரம்மாண்டமான அரசியல் அனுபவங்களைக் கடந்து செல்கையில், அவர்களிடையே அதிகாரத்திற்கான ஒரு சுயாதீனமான போராட்டத்தின் அவசியம் குறித்த புரிதலை அபிவிருத்தி செய்வது புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் பொறுப்பாகும்
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன