அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வர்த்தகப் போர், எதிரிகளுக்கும் பெயரளவிலான கூட்டாளிகளுக்கும் எதிராக உலகப் போருக்குத் தயாராகும் வகையில், உற்பத்தியை மீண்டும் சொந்த நாட்டில் மறுமுதலீடு செய்வதற்கும் அமெரிக்கா மீது அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் தத்தமது ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குப் பின்னால் தங்களை கட்டி வைக்கும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
மெக்சிக்கோவின் ஜனாதிபதி இந்த சம்பவத்தை "பயங்கரமான துரதிர்ஷ்டம்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் நடந்தது அமெரிக்க-மெக்சிக்கோ அரசாங்க கொள்கையின் விளைவாக நடந்த ஒரு குற்றமாகும்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகியவற்றை முறையாக அழித்து, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்தது
அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு இடையே அரங்கேறும் காட்சிகள், "மனித உரிமைகள்" குறித்து உலகிற்கு எப்போதும் உபதேசம் செய்வதிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தைத் தகுதி இழக்கச் செய்கின்றன
டாலருக்கு குறைவான தொகையில் ஒரு நாளை கழிக்கும் மிக வறிய மக்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 70 முதல் 100 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று உலக வங்கி முன்கணிக்கின்றது
உலக சோசலிசப் புரட்சியின் சிறந்த தத்துவார்த்தவாதியும் மூலோபாயவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டின் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை காணலாம்
•By David North
“ஒவ்வொரு அடுக்கு படுக்கையையும் நான்கு தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்”
மெக்சிகன் ஆளும் வர்க்கம், எண்ணெய் துறையை மேலும் தனியார்மயமாக்குவதற்கும், பெமெக்ஸிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு பாய்ச்சுவதற்கும் நோய்தொற்றை சுரண்டுவதற்கு முற்படுகிறது