ஆர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி மிலே, பியூனஸ் அயர்ஸில் நடந்த CPAC மாநாட்டில் ஒரு "பிரகாசமான" தலைவராக பாராட்டப்பட்டார்
குடியரசுக் கட்சியின் இணைத் தலைவரான லாரா ட்ரம்ப், ஆர்ஜென்டினா ஜனாதிபதி மிலேயின் நடவடிக்கைகளைப் பாராட்டி, "நாங்களும் அதையே அமெரிக்காவிலும் செய்யப் போகிறோம்" என்று அறிவித்தார்.