எபோலா நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உகண்டா அதிகாரிகள் இரண்டு மாவட்டங்களில் பூட்டுதல் விதித்துள்ளனர்
உகாண்டாவில் எபோலா வெடித்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜனாதிபதி யோவேரி முசெவேனி மூன்று வார பூட்டுதலை அறிவித்தார்
•Benjamin Mateus
உகாண்டாவில் எபோலா வெடித்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜனாதிபதி யோவேரி முசெவேனி மூன்று வார பூட்டுதலை அறிவித்தார்
பைடென் நிர்வாகம் உகாண்டாவிலிருந்து பயணிகளை எபோலா வெடிப்பின் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விமான நிலையங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது