சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.
ரோட்ரிட்கோ டுடெர்ட்டேயின் கைதும் நாடுகடத்தலும், நாட்டின் புவிசார் அரசியல் திசை தொடர்பாக பிலிப்பைன்ஸ் உயரடுக்கிற்குள் நடந்து வரும் அரசியல் போரின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.
மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தப் போராடும், ஒரு சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2025-26 இந்திய வரவு-செலவுத் திட்டம், ஏழை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூக செலவினங்களைக் குறைக்கின்ற அதே நேரம், பெரும் நிறுவனங்களுக்கு அதிகமான மானியங்கள், சில பணக்காரர்களுக்கு வரி விலக்குகள் கொடுத்துள்ளதோடு இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்த்து, அனைவரின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும்.
இந்தப் புகைப்படக் கட்டுரை கொழும்பு துறைமுகம், களஞ்சியசாலைகள், தலைநகரின் பழமையான மற்றும் மிகப்பெரிய சந்தையான புறக்கோட்டைக்கு (Pettah) இடையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களான நட்டாமியின் வேலை வாழ்க்கையின் ஒரு பார்வையை வழங்குகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பு 2022 பாணியிலான வெகுஜனப் போராட்டமாக மீண்டும் வெடிக்கக்கூடும் என்று ஆசிரியர் தலையங்கங்கள் சுட்டிக்காட்டுவது, அவற்றை அடக்குவதற்குத் தயாராகுங்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கே ஆகும்.
பேராதனைப் பல்கலைக்கழகம் “உண்மையை அறிவதற்கான நமது வாய்ப்பைத் தடுத்து வருகிறது. அரசாங்கம் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமா? கூட்டங்களுக்கு இதுபோன்ற தடைகள் இருப்பதாக நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை, இதை எதிர்த்துப் போராட வேண்டும்.” – ஹர்ஷா
பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.
2021 மார்ச் மாதம், ஓல்டன் தோட்டத்தின் 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்களில் 22 பேர் போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர், தொழில் நீதிமன்றம் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்து விட்டதுடன் அந்த 22 பேர் இன்னும் நீதிமன்ற வழக்குகளில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைத்து மாணவர் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டமை, எதிர்காலத்திற்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது.
பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளின் பேச்சுரிமையின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்காவிட்டாலும் அதற்கெதிராக போராடாமல் விட்டாலும், அது ஏனைய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று IYSSE எச்சரித்தது.
•International Youth and Students for Social Equality
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை திணிப்பதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதியை இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஆதரிப்பதாக சோ.ச.க. துணைச் செயலாளர் சமன் குணதாச கூட்டத்தில் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடும் IYSSE கூட்டம், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோதமாக தடை செய்யப்பட்ட பின்னர், கண்டியில் நடைபெறுகிறது.
• International Youth and Students for Social Equality (Sri Lanka)
இது அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இலங்கை பிரிவான IYSSE, அதே போல் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.
•International Students and Youth for Social Equality (IYSSE-Sri Lanka)
அடுத்த வரவுசெலவுத் திட்டமானது வரிகள், பயன்பாட்டு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளும் மேலும் அதிகரிக்கப்படுவதையும், அதே போல் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை நெருப்பு வேகத்தில் விற்றுத்தள்ளி, இன்றியமையாத பொதுச் சேவைகளைக் குறைத்து, இலட்சக்கணக்கான தொழில்களை அழிப்பதையும் குறிக்கும்.