பல தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அரச சேவையாக இருந்த தபால் சேவை, இன்று எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாபம் கறக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலும் இதுவே நடந்து வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பு 2022 பாணியிலான வெகுஜனப் போராட்டமாக மீண்டும் வெடிக்கக்கூடும் என்று ஆசிரியர் தலையங்கங்கள் சுட்டிக்காட்டுவது, அவற்றை அடக்குவதற்குத் தயாராகுங்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கே ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்ளையடிக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி வேறுபடுவது, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட பிரேமதாசவின் பேச்சுக்களில் இருந்து மட்டுமே.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தன, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை சுயாதீனமாக ஆயுதபாணியாக்க இந்த தேர்தலில் நிற்கிறார்.
பெருவணிக காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியத் தேர்தல் கூட்டணிக் கட்சிகளும் பதவியேற்றால், அவர்கள் ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பார்கள். அத்தகைய அரசாங்கம் மோடி மற்றும் அவரது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியைப் போலவே, தொழிலாளர் விரோத, "முதலீட்டாளர்-சார்பு" சீர்திருத்தம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான புது டெல்லியின் சீன-விரோத போர் கூட்டணிக்கு அர்ப்பணித்துக்கொள்ளும்.
பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளை அணிதிரட்டி விவசாயிகள் மீது போர் பிரகடனம் செய்துள்ள மோடி அரசாங்கம், பாரிய சீமெந்து பாறைகளைக் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியும் முட்கம்பிகளுடன் பல அடுக்கு வேலைகளை அமைத்த்தும், இணையம் மற்றும் கைதொலைபேசி சேவைகளுக்கு இடையூறு செய்தும் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது.
பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தபட்சம் நூறு விவசாயிகள் காயமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக தடியடி, ரப்பர் தோட்டாக்கள், நீர்-பீரங்கி மற்றும் ஏராளமான கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க சில கண்ணீர்புகை குண்டுகள் ஆளில்லா விமானங்கள் மூலம் வீசப்பட்டன.
திங்கட்கிழமை நடந்த பதவியேற்பு விழா காட்சி என்பது மத மூட நம்பிக்கை மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தின் கொண்டாட்டம் என்பதை விட மேலும் அதிகமானது. இது ஒரு வரலாற்று குற்றத்தின் கொண்டாட்டம் மற்றும் இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரா அல்லது அரசாக மாற்றும் பாசிச திட்டத்தை நனவாக்கும் நோக்கத்தை கொண்டது.
விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை திட்ட நிரலுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரிவினையை உருவாக்குவதற்காக சிங்கள-பௌத்த இனவாதத்தை ஊக்குவிப்பது முன்னெடுக்கப்படுகிறது.
அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்தின் "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான" நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமும் ஏழைகளுமே ஆகும்.
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ அமைப்பிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சீர்திருத்தங்களை வெல்ல முடியும் என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் கட்டுக் கதையை தொடர்ந்து நிராகரிக்கின்றது.
விரைவில் சீனாவைக் கடந்து, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறவிருக்கும் இந்தியா, Omicron வைரஸ் XBB.1.16 இன் விரைவான பெருக்கத்தால் தூண்டப்பட்டு கோவிட் – 19 இல் ஒரு புதிய அபார சீற்றத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தின் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதை எதிர்க்கவும், பெட்ரோலியத் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.
விக்கிரமசிங்க உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்தமை, அத்தியாவசிய சேவைகளாக்கி வேலைநிறுத்தங்களை தடை செய்கின்ற மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக பொலிசையும் இராணுவத்தையும் அணிதிரட்டுகின்ற அவரது நடவடிக்கைளுடன் இணங்கியதாகும்.
இலங்கை தொழிற்சங்கங்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்கவும் கட்டுப்படுத்தவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
உத்தியோகபூர்வ சுதந்திர தின கொண்டாட்ட நடவடிக்கைகள், அதன் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் பாரிய எழுச்சிக்கு பயந்து வாழும் விக்கிரமசிங்க ஆட்சியின் அடக்குமுறைத் தன்மையை தெளிவாக அம்பலப்படுத்துவதாகும்.
அணுவாயுத மோதலின் உண்மையான மற்றும் தற்போதைய ஆபத்து பற்றி ஊடகங்கள் எதையாவது குறிப்பிட்டால், அவற்றின் கருத்துக்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் போரை நிறுத்துமாறு வீண் வேண்டுகோள்கள் விடுப்பதுடன் முடிவடையும்
இந்த இயக்கத்தின் ஒரே நோக்கம், மக்கள் மத்தியில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஒரு கூட்டு முயற்சியை முன்னெடுக்க உள்ள உள்ளார்ந்த விருப்பத்தை, முதலாளித்துவ அமைப்பின் கைகளில் ஒப்படைப்பதே ஆகும்.