பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
முதலாளித்துவ எதிர்ப்பின் திவால்தன்மையால் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட எர்டோகன், ரஷ்யா மீதான நேட்டோவின் போருக்கு மத்தியில் தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு செல்கிறார்.
எர்டோகன் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உழைக்கும் மக்கள் மற்றும் அகதிகளின் நண்பராக காட்டிக் கொள்ள முடியும், ஏனெனில் அவரது போட்டியாளரான கெமால் கிலிக்டரோக்லுவின் அரசியல் திவால்நிலைக்கு நன்றி.
குர்துக்கள் மற்றும் அகதிகளின் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதுக்கு கிலிக்டரோக்லு உறுதியளித்த பின்னரும், அவரது வலதுசாரி பிரச்சாரத்தை குர்திஷ்தான் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஆதரிக்கிறது.
இரண்டாவது சுற்றில் உள்ள இரண்டு வேட்பாளர்களும் மில்லியன் கணக்கான அகதிகளை வெளியேற்றவும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்" என்ற பெயரில் "சட்டம் மற்றும் ஒழுங்கின்" ஆட்சியை உறுதிப்படுத்தவும் ஒன்றுபட்டுள்ளனர்.
ஸ்ராலினிசம் மற்றும் குர்திஷ் தேசியவாதத்துடன் ஒரு கூட்டணியின் மூலம் மொரேனாய்ட்டுகள் பிரதான முதலாளித்துவ எதிர்க்கட்சி கூட்டணியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
தெற்கு துருக்கியில் நேற்று 6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் இரண்டு பின்னதிர்வுகள் ஏற்பட்டதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை 30,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஒரு துருக்கி ஆளுனர் கூறினார்
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000ஐ கடந்துள்ள நிலையில், எர்டோகன் அரசாங்கம் பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க சில போலி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது
எர்டோகன் அரசாங்கம் பூகம்ப பேரழிவில் அதன் குற்றத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற தரவுகளுக்கு மத்தியில் ஒரு சில ஒப்பந்தக்காரர்களை பலிகடா ஆக்கி இந்த வரலாற்று குற்றத்தை மறைக்க முயல்கிறது
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாரிய இறப்பு எண்ணிக்கை முற்றிலும் தடுத்திருக்கக்கூடிய மற்றும் பரவலாக முன்கூட்டியே தெரிந்த ஒரு துயரமாக உள்ளது. யதார்த்தத்தில் இது இயற்கை பேரிடர் இல்லை மாறாக ஒரு சமூக குற்றமாகும் இதற்கு முதலாளித்துவ அமைப்புமுறையே பொறுப்பாகிறது.
நேற்று சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி குண்டுவீசித் தாக்கிய நிலையில், உக்ரேனில் ரஷ்யாவுடன் நடந்து வரும் நேட்டோ போருக்கு மத்தியில் பரந்த போரின் ஆபத்து உருவாகி வருகிறது
நவம்பர் 2 அன்று, wsws இன் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் தலைமையிலான குழு இஸ்தான்புல்லில் உள்ள பிரிங்கிபோ நகரசபைக்கு சென்று லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் 1929-1933ல் தீவில் நாடு கடத்தப்பட்டதை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்தது
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் கருங்கடல் விடுமுறை நகரமான சோச்சியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்
ஈராக்கில் உள்ள சுற்றுலா கிராமமான பெரெக்ஸ் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.