கல்வித் துறையை ட்ரம்ப் அழிப்பதை எதிர்த்துப் போராட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!
ட்ரம்பின் சர்வாதிகார முயற்சிக்கு எதிரான போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.