Roger Jordan

கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்கா 25 சதவீத சுங்கவரிகளை விதிக்கிறது

ட்ரம்பின் விரிவடைந்து வரும் உலகளாவிய வர்த்தகப் போர் என்பது பாரியளவு வேலைநீக்கங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகளால் தொழிலாளர்களைத் தண்டிப்பதை அர்த்தப்படுத்தும்

அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வர்த்தகப் போர், எதிரிகளுக்கும் பெயரளவிலான கூட்டாளிகளுக்கும் எதிராக உலகப் போருக்குத் தயாராகும் வகையில், உற்பத்தியை மீண்டும் சொந்த நாட்டில் மறுமுதலீடு செய்வதற்கும் அமெரிக்கா மீது அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.

Roger Jordan

கனடா தபால் துறையில் அரசாங்கம் திணித்துள்ள வேலைநிறுத்தத் தடை: சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கிய பாதை

தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அரச ஒடுக்குமுறை, அதன் வர்க்கப் போர் திட்டநிரலான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் திட்டநிரலை நடைமுறைப்படுத்த எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்புவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலைகளைப் பாதுகாத்தல், சலுகைகள், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை மற்றும் பொதுச் சேவைகளைப் பாதுகாப்பதற்கு, கனடாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், எந்த வர்க்கம் சமூகத்தின் ஆதாரவளங்களைக் கட்டுப்படுத்துகிறது, எந்த இலக்கை நோக்கி கட்டுப்படுத்துகிறது என்பதன் மீது ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவது அவசியமாகும்.

Roger Jordan

அமெரிக்காவும் கனடாவும் ஹைட்டிய மக்கள் மீது அவர்களே திணித்த பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்தன — ஏகாதிபத்திய குண்டர்கள் மீதான ஒரு ஆழமான ஆய்வு

ஹைட்டியின் அரசாங்கத் தலைவராக இருந்த ஹென்றியை விரைவாக நீக்கியது, வாஷிங்டன் ஹைட்டியின் அரசியல் தலைவர்களை, தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், அதன் வசதிக்கேற்ப பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும், வறிய ஹைட்டிய மக்களை குற்றவியல் அலட்சியத்துடனும் விரோதப் போக்குடனும் நடத்துகிறது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது.

Roger Jordan, Keith Jones

உக்ரைன் ஜனாதிபதியை பிரத்தியேகமாக வரவேற்பதற்காக நாஜி போர்க்குற்றவாளியான ஹுன்காவுக்கு கனடாவின் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்

வாஃபென்-எஸ்எஸ் (Waffen-SS) இன் முன்னாள் உறுப்பினருக்கு  கனடிய பிரதமர் ட்ரூடோ விடுத்த அழைப்பானது, ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளும், அதன் "தாராளவாத" பிரிவு என்று கூறுவது உட்பட, உலகெங்கிலும் அவர்களின் ஏகாதிபத்திய நலன்களை மிகத் தீவிரமாகப் பின்தொடர்வதில் அதிவலது மற்றும் முழு நாஜிப் படைகளைப் பயன்படுத்த தயாராக உள்ளன.

Roger Jordan

தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் மொண்ட்ரியல் போர் எதிர்ப்பு கூட்டத்தை இரத்து செய்ய வற்புறுத்துகிறார்கள் —இந்த வெட்கக்கேடான தணிக்கை நடவடிக்கையை சவால் செய்யாமல் விடக்கூடாது

மொண்ட்ரியால் கூட்டத்தை ரத்து செய்தது ஜனநாயக விரோதமானதும், ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான அதன் கொள்ளையடிக்கும் போரில் கனடிய ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்த உதவுகிறது

Roger Jordan, Keith Jones

கனடாவின் மத்திய அரசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

சமீபத்திய தசாப்தங்களில் கனடாவின் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு முக்கிய பொறிமுறையாக தொழிற்சங்கம் / புதிய ஜனநாயகக் கட்சி (NDP) / தாராளவாதக் கூட்டணி செயல்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் ஒன்ராறியோவின் 55,000ம் கல்வித்துறை உதவிப் பணியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் இதற்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்றாகும்.

Roger Jordan, Keith Jones

கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போருக்கும் பாசிச பிற்போக்குத்தனத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

Exposing the decades-long alliance between the Canadian state and the Ukrainian far-right shock troops Ottawa and Washington have used to prepare, instigate and now wage war with Russia—Canadian imperialism’s fascist friends—is essential to laying bare the true imperialist character of the present conflict and mobilizing the international working class to put a stop to it

James Clayton, Roger Jordan, Keith Jones

கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: உக்ரேனிய பாசிசவாதிகளுக்கு ஒட்டாவா எவ்வாறு அடைக்கலம் அளித்தது மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவித்தது

கனேடிய ஆளும் வர்க்கம் நாஜிக்களின் உக்ரேனிய கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, அவர்களின் குற்றங்களை மூடிமறைக்க அவர்களுக்கு உதவியது, மேலும் ஒரு தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவித்தது.

James Clayton, Roger Jordan, Keith Jones

கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி போரிலும், யூதப் படுகொலையிலும் OUN மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் பங்கு

OUN மற்றும் பண்டேராவாத உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஒரு "தேசிய விடுதலை இயக்கம்" என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், அவர்கள் பாசிஸ்டுகள், அத்துடன் நாஜி ஜேர்மனிக்கும் பின்னர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணிந்தவர்கள்

James Clayton, Roger Jordan, Keith Jones

நேட்டோ பொதுச்செயலாளர் பதவிக்கு வாஷிங்டனால் பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் யார்?

ஹிட்லரின் கூட்டாளிகள் தங்கள் வரலாற்றை மூடிமறைப்ப்பதற்கும், புதிய கட்டுக்கதையை எழுதுவதற்கும் கனடா ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்தது

Roger Jordan

கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: ஹிட்லரின் கூட்டாளிகள், உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு

கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான கூட்டணியானது கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்டில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொதிந்துள்ளது

James Clayton, Roger Jordan, Keith Jones

கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: உக்ரேனிய தீவிர அதி-வலதுசாரிகளுடன் ஒட்டாவாவின் பல தசாப்த கால கூட்டணியும் ரஷ்யா மீதான நேட்டோ போரும்

கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான கூட்டணியானது கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்டில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொதிந்துள்ளது

James Clayton, Roger Jordan, Keith Jones

தேசிய அளவிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் இருந்து தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்

ஈரானை உலுக்கிய தீவிர சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அடிக்கோடிட்டு, மிருகத்தனமான அரசு அடக்குமுறைக்கு எதிராக கடந்த மூன்றரை வாரங்களாக போராட்டங்கள் தொடர்கின்றன

Roger Jordan, Keith Jones

ஒட்டாவாவில் அதி-வலதுசாரிகளின் ஆக்கிரமிப்பு: ஜனவரி 6 சதி உலகளவில் விரிவடைகிறது

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு இல்லையென்றால், எல்லா விதத்திலும் ஒட்டாவாவில் இப்போது நிலவும் நிலையின் சாத்தியமான விளைவு, கூடுதலாக வலதுக்குத் திரும்பி, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை ஆபத்திற்குட்படுத்தும்

Roger Jordan, Keith Jones

கனடாவின் ஆளும் உயரடுக்கு, தீவிர வலதுசாரி ஒட்டாவா ஆக்கிரமிப்பாளர்களைச் சந்திக்க ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுக்கிறது

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் வலதுசாரி ஊடகங்களும் ட்ரூடோவை கனடாவின் தலைநகரில் நிலவும் மோதலுக்கு 'அரசியல் தீர்வு' காண வேண்டும் என்று கோருகின்றன. அதாவது, எதிர்ப்பாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதோடு, அவர்களின் பாசிசக் கோரிக்கையான அனைத்து COVID-19 பொது சுகாதார நடவடிக்கைகளையும் அகற்ற வேண்டும் என்கின்றன

Roger Jordan

அதிவலது "Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை

கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது

Keith Jones, Roger Jordan

ட்ரூடோ அரசாங்கம் மேலும் போர்வெறி சீன எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றுவதால், அமெரிக்கா தலைமையிலான ஒலிம்பிக் புறக்கணிப்பில் கனடாவும் இணைகிறது

கனடாவின் லிபரல் அரசாங்கம் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் அனைத்து தரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் மேலும் தன்னை இறுக்கமாக பிணைத்துள்ளது

Roger Jordan

கனடாவின் "இடது" கட்சிகள், வீகர் மக்களுக்கு எதிராக சீனா "இனப்படுகொலை" செய்கிறது என்ற பொய் வாதங்களை ஊக்குவிக்கின்றன

"மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகத்திற்காக" நிற்பது குறித்த எல்லா உளறல்களுக்குப் பின்னால், இந்த ஒலிம்பிக்கில் இருந்து சீனாவை அகற்ற வேண்டும் என கோரும் அந்த பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்ட கனேடிய மற்றும் கியூபெக் அரசியல்வாதிகள் உண்மையில் ஆக்கிரமிப்பு, இராணுவவாதம் மற்றும் போருக்கான திட்டநிரலுக்கு தான் அவர்களின் உறுதியான ஆதரவை அறிவித்திருந்தனர்

Roger Jordan