டச்சு பொதுத் தேர்தலில் நவ-பாசிச வைல்டர்ஸ் வெற்றி பெற்றார்
அனைத்து பிரதான கட்சிகளின் மோசமான குடியேற்ற-எதிர்ப்பு வெறுப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் மேலாதிக்கம் செய்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு, உட்ரெக்ட் மற்றும் ஆம்ஸ்டர்டாமில் வைல்டர்ஸுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
•Parwini Zora, Daniel Woreck