Liz Cabrera

விரோத நிலம் 94 : வதிவிட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் துன்பியல்களும் தியாகங்களும்

ஆயிரக்கணக்கான மைல்கள் கால் நடையாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் ஆபத்துகளுக்கு சக்திவாய்ந்த மனிதநேய அணுகுமுறையை இந்தக் கண்காட்சி நிரூபித்துக் காட்டுகிறது.

Liz Cabrera, Adam Mclean