K. Ratnayake

இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?

இந்தக் கோரிக்கை, சர்வதேச நிதி மூலதனத்திற்கு இயல்பாகக் கட்டுப்பட்ட வலதுசாரி ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் அல்லது எதிர்க் கட்சிகளுக்கானது அல்ல. மாறாக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்புக்குமான போராட்டத்தில், வங்குரோத்து முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலாக அது தொழிலாள வர்க்கத்திற்கே முன்வைக்கப்படுகின்றது.

Wilani Peiris, K. Ratnayake

இலங்கையின் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி வலது-சாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது

முன்னிலை சோசலிஸ்ட் கட்சி அதன் முந்தைய வாய்ச்சவடால்களை கைவிட்டு, இப்போது சோசலிசம் என்பது தொலைதூர எதிர்காலத்திற்கான ஒரு பணி என்று வலியுறுத்துவதுடன், ஊழலுக்கு முடிவுகட்டுவதன் மூலமும் அவ்வப்போதான சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலமும் முதலாளித்துவத்திற்குள் தீர்வுகள் கிடைக்கும் என்ற பொய் நம்பிக்கையை பரப்புகிறது.

K. Ratnayake