ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
உக்ரேன் மீதான போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரையில், அமெரிக்கா ஒரு எதிர்வினையைத் தூண்டும் முயற்சியில், ஒவ்வொரு தருணத்திலும் இந்த உலகப் போர் நெருப்பில் எண்ணெய் வார்க்க முயன்றுள்ளது
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
இனப்படுகொலை மீதான பைடெனின் குற்றச்சாட்டுக்கள் தார்மீக கோபத்தின் எல்லைக்கடந்த வாய்சவுடால் அல்ல. அவை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கான சேவையில் மோதலைத் திட்டமிட்டு பொறுப்பின்றி தீவிரப்படுத்துபவையாகும்
இரண்டு உலகப் போர்களின் இரத்தந்தோய்ந்த அனுபவங்களில் பிறந்த, வரலாற்றுரீதியாக நிறுவப்பட்ட இந்த நெறிமுறைக்கு, அதாவது இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த அடுத்து தாக்குதல் நிகழும் அச்சுறுத்தல் இருக்க வேண்டும் என்பதற்கு, இனி அது உட்பட வேண்டியதில்லை என்று வாஷிங்டன் அறிவித்தது
போர்க்குற்றங்கள் தொடர்பான வரம்புகளுக்கு எந்த சட்ட சாசனமும் கிடையாது. புட்டின் அவரது குற்றங்களுக்காக ஹேக்குக்கு அனுப்பப்பட வேண்டுமானால், கிளிண்டன், புஷ், ஒபாமா, ட்ரம்பும் மற்றும் பொதுமக்களை அமெரிக்கா கொன்று குவித்ததற்கு உடந்தையாய் இருந்த அனைவரும், அவருடன் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டும்
•Joseph Scalice
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுவீச்சு, குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப்பட்டனர்
பொதுமக்கள் இறப்பு கோப்புகள் விரிவான போர்க்குற்றங்களுக்கு சான்றாகும். ஒபாமா, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குழந்தைகள் உட்பட பொதுமக்களை அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே கொன்றது என்பதை அவை வெளிப்படுத்துகின்றன