Exposing the decades-long alliance between the Canadian state and the Ukrainian far-right shock troops Ottawa and Washington have used to prepare, instigate and now wage war with Russia—Canadian imperialism’s fascist friends—is essential to laying bare the true imperialist character of the present conflict and mobilizing the international working class to put a stop to it
கனேடிய ஆளும் வர்க்கம் நாஜிக்களின் உக்ரேனிய கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, அவர்களின் குற்றங்களை மூடிமறைக்க அவர்களுக்கு உதவியது, மேலும் ஒரு தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவித்தது.
OUN மற்றும் பண்டேராவாத உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஒரு "தேசிய விடுதலை இயக்கம்" என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், அவர்கள் பாசிஸ்டுகள், அத்துடன் நாஜி ஜேர்மனிக்கும் பின்னர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணிந்தவர்கள்
கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான கூட்டணியானது கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்டில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொதிந்துள்ளது
கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான கூட்டணியானது கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்டில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொதிந்துள்ளது
இஸ்ரேலிய அரசினதும் மற்றும் சியோனிசத்தினதும் குற்றங்களுக்கான இடதுசாரி எதிர்ப்பை யூத-விரோதத்துடன் ஒன்றாக சமப்படுத்துவதற்கு அரசாங்கம் புதன்கிழமை "யூத எதிர்ப்பு குறித்த தேசிய உச்சிமாநாட்டை" பயன்படுத்தியது