Alejandro López

ஸ்பெயினில் சமூக படுகொலை: வலென்சியா வெள்ளத்தில் 217 பேர் பலி, 1900 பேர்களை காணவில்லை

வலென்சியாவை வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை எச்சரித்து வந்தனர். ஆனால், பெருந்திரளான பொதுமக்களுக்கு, அவர்களது வீடுகள் மற்றும் பணியிடங்களில் நீரினால் சுவர்கள் உடைந்து விழும்வரை எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை.

Alejandro López, Alex Lantier

காஸா போரில் PSOE-Podemos அரசாங்கம் உடந்தையாக இருப்பதை ஸ்பானிய கப்பல் கட்டுமானத் தளத் தொழிலாளர்கள் கண்டிக்கின்றனர்

காஸாவில் அமெரிக்கா தலைமையிலான போர்க் கப்பல் குழுவில் சேர ஸ்பானிய போர்க் கப்பல்களை அனுப்பியதானது, காஸாவில் இனப்படுகொலையை எதிர்ப்பதற்கான போலி-இடது பொடெமோஸ் கட்சியின் பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறது.

Alejandro López, Alex Lantier

வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் அதிதீவிர வலதுசாரி வோக்ஸ் ஆகியவை ஆட்சியமைக்க பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து ஸ்பெயின் தேர்தல் குழப்பத்தில் உள்ளது

"பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம்" என்ற அழைப்புகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு, தொழிலாளர்களை ஒரு புதுப்பிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி-சுமர் அரசாங்கத்திற்குப் பின்னால் ஐக்கியப்படுத்த எத்தனிக்கும். இந்த அரசாங்கம், அதன் போர் ஆதரவு மற்றும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்களுக்கு எதிரான இடதுசாரி இயக்கத்தை நசுக்க முயற்சிக்கும்.

Alejandro López

ஸ்பெயின் தேர்தல்கள்: பொடெமொஸ் /சுமர் கட்சியும், பிரான்கோயிசத்தின் மறுவருகையும்

தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் ஒவ்வொரு முக்கிய பிரச்சினையிலும், வொக்ஸ் கட்சி என்ன நிலைப்பாடு கொண்டுள்ளதோ அதே அடிப்படை நிலைப்பாட்டை சுமர் கொண்டுள்ளது.

Alejandro López

ஸ்பெயின் பிரதமர் சான்செஸ், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை ''எவ்வளவு காலம் சென்றாலும்'' அதை ஆதரிப்பதற்காக கியேவ் செல்கிறார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியைத் தொடங்கியுள்ள ஸ்பெயினின் தற்காலிகப் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் முகாமின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்ட, கடந்த சனிக்கிழமையன்று கியேவுக்கு ஒரு போர்வெறி விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Alejandro López

பொதுத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் போது, ஸ்பெயின் முழுவதும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன

கடந்த மாதம் சோசலிஸ்ட் கட்சி (PSOE)- பொடமோஸ் அரசாங்கத்தின் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அழைப்பு விடுத்துள்ள திடீர் தேர்தல்களுக்கு முன்னதாக ஸ்பெயின் முழுவதும் பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன.

Alejandro López

ஸ்பெயினில் ஜூலை 23 இல் நடைபெறவுள்ள முன்கூட்டிய தேர்தலில், போர்-சார்பு கூட்டணியில் பொடெமோஸ் கட்சியானது சுமர் கட்சியுடன் இணைகிறது

பொடெமோஸ், சுமர் மற்றும் ஐக்கியப்பட்ட இடது (IU) அனைத்தும் உக்ரேனில் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களை நியாயப்படுத்த உத்தேசித்துள்ளன.

Alejandro López

ஸ்பெயின் பிரதம மந்திரி சான்சேஸ்சை நேட்டோ பொதுச் செயலராக நியமிப்பதற்கான சாத்தியக்கூறு விவாதிக்கப்படுகிறது

அனைத்திற்கும் மேலாக, சான்சேஸ்சின் நேட்டோ விருப்பங்கள் வலதுசாரிகளுடன் நெருக்கமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெளிவாக உள்ளது.

Alejandro López

ஸ்பெயினின் PSOE பொடேமோஸ் அரசாங்கம் லியோபாட் 2 ரக டாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்புகிறது

ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளாலும் பகிரப்பட்ட இந்த பொறுப்பற்ற போர்க் கொள்கையானது, பொடெமோஸினதும், ஐரோப்பா முழுவதும் உள்ள அதன் போலி-இடது கூட்டாளிகளின் ஏகாதிபத்திய-சார்பு, தொழிலாளர்-விரோத தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது.

Alejandro López

ஃபோர்ட் வலென்சியாவில் ஸ்பானிய தொழிற்சங்கத்தின் காட்டிக்கொடுப்பு மெர்சிடஸ் வேலைநிறுத்தத்தில் அவர்களின் பங்கை அம்பலப்படுத்துகிறது

கடந்த வாரம், பாஸ்க் நாட்டின் தலைநகரான விட்டோரியாவில் உள்ள மெர்சிடஸ்-பென்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் சென்றனர்

Alejandro López, Santiago Guillen

மெலில்லா எல்லையில் ஸ்பானிஷ்-மொராக்கோ போலீஸ் படுகொலையில் 37 அகதிகள் இறந்தனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்

UNHCR இன் படி, பலர் சாட், நைஜர், சூடான் மற்றும் தெற்கு சூடானில் இருந்து வந்தவர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி புகலிடக் கோரிக்கையாளர்களாக கருதப்படுவார்கள்

Alejandro López

ஐரோப்பா முழுவதும் ரையனேர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கையில் ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கம் வெளிநடப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது

விமானத் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள்தொகையில் ஒரு மூலோபாயப் பிரிவாக உள்ளனர், அதன் அணிதிரட்டல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக மற்றும் தொழில்துறை சக்தியை சுட்டிக்காட்டுகிறது

Alejandro López, Santiago Guillen

குரங்கம்மை நோயின் ஐரோப்பிய மையமான ஸ்பெயின், ஏழாவது கோவிட்-19 அலைக்குள் நுழைகிறது

ஏப்ரல் 20 அன்று, சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் அரசாங்கம், மீதமுள்ள சில பொது சுகாதார நடவடிக்கைகளில் ஒன்றான கட்டாய முகக்கவசத்தை நீக்கியது

Santiago Guillen, Alejandro López

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஸ்பெயின் முழுவதும் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன

சமீபத்திய வாரங்களில், ஸ்பெயின் முழுவதும், அதிக ஊதியங்கள், ஆபத்தான தற்காலிக வேலைகளுக்கு முற்றுப்புள்ளி மற்றும் சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன

Alejandro López

ரஷ்யாவிற்கு எதிரான பொடேமோஸின் போர் உந்துதலுக்கு ஸ்பானிய மோரேனய்ட் தொழிலாளர் புரட்சிகர போக்கு மூடுதிரை வழங்குகின்றது

சிக்கன சார்புக் கட்சியான பொடேமோஸ், சமூக ஜனநாயகக் கட்சியுடனான அதன் மூன்று ஆண்டு கால ஆட்சிக் கூட்டணியை திடீரென முறித்து, இடது பக்கம் திரும்பி, போரை எதிர்க்கும் என்ற தவறான நம்பிக்கையை CRT கொண்டுள்ளது

Alejandro López

பணவீக்கம் 10 சதவீதத்தை எட்டுகையில், ஸ்பானிய லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது வாரத்தில் தொடர்கிறது

புதன்கிழமை, ஸ்பெயினின் தேசிய புள்ளியியல் நிறுவனம், பணவீக்கம் 10 சதவீதத்தில் உள்ளது என தெரிவித்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு PSOE அரசாங்கம் பின்பற்றிய காட்டுமிராண்டித்தனமான சிக்கனக் கொள்கைகளுக்கு மத்தியில், 1985ல் இருந்து இந்த நிலை காணப்படவில்லை

Alejandro López

நாடு தழுவிய லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க ஸ்பெயின் 23,000 போலிஸைத் திரட்டியுள்ளது

ரஷ்யாவை குறிவைத்த நேட்டோ போர் உந்துதலுக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் திங்கள் முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

Alejandro López

ஸ்பானிய லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் அதிகரிக்கும்போது, மாட்ரிட் வேலைநிறுத்தக்காரரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

இந்த போராட்டம், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் (PSOE-Podemos) அரசாங்கத்துடனான மோதலாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, இது மறியல் போராட்டங்களுக்கு எதிராக அதிக ஆயுதமேந்திய போலிஸை நிறுத்துகிறது

Alejandro López

கோவிட்-19 நோய்தொற்றை காய்ச்சலைப் போல கையாள PSOE-பொடேமோஸ் கட்சி அழைப்பு விடுப்பதை ஸ்பானிய விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்

கோவிட்-19 ஐ உள்ளூர் நோயாக்கும் அழைப்புக்கும் விஞ்ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளூர் நோய் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த மக்களிடையே நிலையாக இருக்கக்கூடிய மற்றும் பரவக்கூடிய நோயாகும்

Alejandro López

ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் வெடித்து எண்பத்தைந்து ஆண்டுகள்

85 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 17, 1936 அன்று, பிராங்கோ தலைமையிலான ஸ்பெயினின் இராணுவம், ஸ்பெயினின் இரண்டாவது குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாசிச சதித்திட்டத்தைத் தொடங்கியது

Alejandro López