ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர நேட்டோ ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் உலகளாவிய போரின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தை அச்சுறுத்துகிறது
ரஷ்யாவின் பதிலடி அச்சுறுத்தல்கள் ஒரு "மாயை" என்று அமெரிக்க ஊடகங்கள் கூறினாலும், நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா மீதான தாக்குதல்கள் போரின் ஒரு பாரிய விரிவாக்கத்தை தூண்டும்.
•உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் அறிக்கை