நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
நிறுவனங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் "இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்" ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடெனின் சமீபத்திய கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வத்தின் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.
ஷான் பெயின் மற்றும் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) அதிகாரத்துவம் ஒரு மூலோபாயத்தை முன்வைக்கவில்லை. ஆனால் எங்கள் போராட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு சாமானிய தொழிலாளர்கள் அதை முன்வைக்க வேண்டும்
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத் (UAW) தேசிய அதிகாரிகளின் இரண்டாவது சுற்று தேர்தல் முடிவு, அந்தத் தேர்தல், சாமானிய தொழிலாளர் உறுப்பினர்களின் உரிமைகளை அவமதித்து நடத்தப்பட்ட ஒரு மோசடி என்பதை உறுதியாக நிரூபித்துள்ளது.
"எனது பிரச்சாரம் முழுவதும், ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவத்தை இன்னொருவரால் மாற்றுவது நமது நலன்களை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யாது என நான் எச்சரித்தேன்" - வில் லெஹ்மன்
UAW இன் தலைவர் வேட்பாளராக, நான் அமெரிக்காவில் உள்ள 100,000 இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரளுமாறு எல்லா இடங்களிலும் உள்ள வாகனத் தொழிலாளர்களையும், அனைத்து தொழிலாளர்களையும் அழைக்கிறேன்
CNH தொழிலாளர்கள் 4 மாதங்களாக நிறுவனத்திற்கு எதிராக போராடி வருகின்றனர், அதிக ஊதியம், வாழ்க்கைச் செலவு சரிசெய்தல், அடுக்குகளை நீக்குதல் மற்றும் பிற நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்
UAW தொழிற்சங்கத்தின் தலைமைக்கான வேட்பாளர் வில் லெஹ்மனால் UAW இல் உள்ள பட்டதாரி மாணவர் தொழிலாளர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது
அனைத்து வகையான தேசியவாதத்தையும் எதிர்க்கும் லெஹ்மன், “நீங்கள் எதையாவது பெருமைப்படுத்த விரும்பினால், நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்... தொழிலாளி வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதில் பெருமிதம் கொள்ளுங்கள் என்றார்
மாக் ட்ரக்ஸ் தொழிலாளியான வில் லெஹ்மன், UAW தொழிற்சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஊதியங்கள் மற்றும் நிபந்தனைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அழைப்பு விடுத்தார்