அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
•
இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியில் துருக்கிய மொழிப் பதிப்பான லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற புத்தகத்தை டேவிட் நோர்த் அறிமுகப்படுத்துகிறார்
நவம்பர் 5 அன்று, இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியில், டேவிட் நோர்த் தனது புதிய புத்தகமான லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற தலைப்பில் இந்த கருத்துக்களை வழங்கினார்.
1923 அக்டோபரில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistische Partei Deutschlands - KPD) ஒரு கிளர்ச்சியைத் தயாரித்தது, பின்னர் கடைசி நிமிடத்தில் அதை இரத்து செய்தது, "உலக-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முற்றிலும் விதிவிலக்கான புரட்சிகர சூழ்நிலையை எவ்வாறு தவறவிடப்பட முடியும் என்பதற்கான ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு" என்று இதை வகைப்படுத்த, லியோன் ட்ரொட்ஸ்கியை தூண்டியது.
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
•Leon Trotsky
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
•David North
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
நவம்பர் 2 அன்று, wsws இன் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் தலைமையிலான குழு இஸ்தான்புல்லில் உள்ள பிரிங்கிபோ நகரசபைக்கு சென்று லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் 1929-1933ல் தீவில் நாடு கடத்தப்பட்டதை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்தது
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடத்தப்பட்ட பாரிய படுகொலை நடவடிக்கை, அக்டோபர் புரட்சி பற்றி தொழிலாள வர்க்கத்திடமிருந்த வரலாற்று நனவை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டது