பாரிஸில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற "விருப்ப உச்சிமாநாட்டின்" கூட்டணி, உக்ரேனில் ஐரோப்பாவின் இராணுவத் தலையீட்டை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. இந்த மாநாடு, தேவைப்படும் மீள்ஆயுதமயமாக்கலுக்கான திட்டங்களை மேற்கொள்வதுக்கு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்து கொடூரமான குற்றங்களைச் செய்த பின்னர், ஜேர்மனியை ஒரு ஆக்கிரோஷமான இராணுவ சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரும் (CDU/CSU) சமூக ஜனநாயகக் கட்சியினரும் (SPD) ஒரு பாரிய மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
•நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை.
சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றின் திசை வாஷிங்டனுடன் பகிரங்க மோதலை நோக்கியே உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மோதிக்கொண்டனர். இது, உக்ரேனில் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியையும், அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களையும் அம்பலப்படுத்துகிறது.
வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளே, பிப்ரவரி 23 அன்று நடந்த ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல்களின் முடிவுகளாகும்.
உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் ஆத்திரமூட்டலையும், போரை தீவிரப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய கதைகள், பொய்களின் மூட்டையாக அம்பலப்பட்டு வருகின்றன.
ஜேர்மனியில் இடம்பெற்ற 2025 கூட்டாட்சி தேர்தலானது, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன், அடிப்படை அரசியல் பணிகள் முன் வைக்கப்படுகின்றன.
80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.
ட்ரம்புக்கான ஐரோப்பிய எதிர்வினையானது, அவரது சொந்த பாசிசக் கொள்கைகளை விட குறைவான பிற்போக்குத்தனமானது அல்ல. இது மீள்ஆயுதபாணியாக்குதல், மீண்டும் மீள்ஆயுதபாணியாக்குதல், இன்னும் அதிகமாக மீள்ஆயுதபாணியாக்குதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய சக்திகள் ஜனநாயகத்தின் கோட்டைகளோ அல்லது ட்ரம்பின் சூழ்ச்சிகளால் பலியான அப்பாவி சக்திகளோ அல்ல. ஆனால், அமெரிக்காவில் ட்ரம்பின் எழுச்சியானது, உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகளின் ஒரு வெளிப்பாடான நிகழ்வாகும்.
உக்ரேனின் கனிம வளத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் திமிர்பிடித்த முயற்சி, ஏற்கனவே நூறாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொண்ட ஒரு போரின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
•Peter Schwarz
ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி விடுக்கும் அழைப்பு!
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மீண்டும் மீண்டும் அறிவித்ததற்கு ஐரோப்பிய சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியுள்ளன. இது, அவர்கள் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பாசிசவாதத்தை ஆக்ரோஷமாக இயல்பாக்குவதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்(X) ஆகியவற்றின் உரிமையாளரான எலோன் மஸ்க், உலகெங்கிலும் உள்ள பாசிச சக்திகளுக்கு நிதியளிக்கவும், ஊக்குவிக்கவும் தனது மலைக்க வைக்கும் செல்வத்தைப் பயன்படுத்துகிறார்.
பிரான்சின் இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மயோட்டின் (Mayotte) மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், பிரெஞ்சு ஜனாதிபதி ஆணவத்துடன் கோபமடைந்த மக்களிடம் பிரான்ஸ் மயோட்டை ஆளவில்லை என்றால், அது "10,000 மடங்கு" மோசமாக இருக்கும் என்று கூறினார்.
ஜனவரி 20 அன்று வரவிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முந்தைய வாரங்களில் உக்ரேனிய போரைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான, மிகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இந்த படுகொலை சமீபத்தியதாகும்.
மக்ரோனுக்கு எதிரான பாரிய சமூகக் கோபம் இருந்து வருகின்றபோதிலும், பிரதமர் பார்னியரின் வீழ்ச்சியுடன் அதிதீவிர வலதுசாரி சக்திகள் வலுவடைகின்றன என்றால், அதற்கு தொழிலாளர்களை முடக்குவதற்கு வேலை செய்துவரும் புதிய மக்கள் முன்னணியின் (NFP) திவால்தன்மையே காரணமாகும்.
மக்ரோனை வீழ்த்துவதற்கும், அவரது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் பரந்த இழிவான கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் தயாரிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும்.