1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்
தூரிங்கியா மாநிலத்தில் ஓர் மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் அதிதீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) க்கு ஒத்துழைப்பதென கடந்த வாரம் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியின் (FDP) கடந்த வார முடிவு, ஜேர்மன் அரசியலின் இழிந்த நிலையை வெளிப்படுத்துகின்றது.
•David North and Johannes Stern