Español
Videos

Topics

Date:
-

பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த் உரையாற்றியுள்ளார்

சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Our reporters

"எங்களுடைய காலத்தின் பிரச்சினைகள் அனைத்தும் உலகப் பிரச்சினைகளாக இருக்கின்றன."

அமெரிக்காவிலுள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலையும் சோசலிசத்திற்கான போராட்டமும் என்பது குறித்த கேள்விகளுக்கு டேவிட் நோர்த் பதிலளிக்கிறார்

வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இன்றியமையாத கேள்வி-பதில் அமர்வானது, காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த விரும்பும் அனைவராலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

Zac Corrigan, Nancy Hanover

டேவிட் நோர்த் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலின் ஜேர்மன் பதிப்பை வழங்குகிறார்

சனிக்கிழமையன்று, டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற அவரது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கினார்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலை ஏன் வாசிக்க வேண்டும்?

காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தில் பாதுகாக்கப்படும் உலக சோசலிச வேலைத் திட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு காலகட்டம் இப்போது நம் முன் திறந்துவிடப்பட்டுள்ளது.

Saman Gunadasa

நிரந்தரப் புரட்சி: முடிவுகளும் வாய்ப்புக்களும் (1906) சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னுரை

லியோன் ட்ரொட்ஸ்கி, 1905 ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை கிரகித்துக்கொண்டு, நிரந்தர புரட்சியின் தத்துவத்தை விரிவுபடுத்துவதற்காக மேற்கொண்ட முக்கியமான தத்துவார்த்த பங்களிப்பான நிரந்தரப் புரட்சி: முடிவுகளும் வாய்ப்புக்களும் என்ற புத்தகத்தை, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ், சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Wije Dias

நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்

வெளிவரவிருக்கும் நான்காம் அகிலமும் உலக சோசலிச புரட்சி முன்னோக்கும் : 1986-1995 என்ற நூலுக்கான முன்னுரையை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 1986 இல் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சி குறித்த விரிவுரைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன

By Joseph Kishore

திரைப்படம் J’accuse (ஓர் அதிகாரியும் ஓர் உளவாளியும்)

ட்ரேஃபுஸ் விவகாரம் மீது ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு

ஆண்டுக் கணக்கான ஆழமான சர்ச்சைகளுக்குப் பின்னர், அந்த மோசடி, பிரெஞ்சு சமூகத்தின் கீழமைந்திருந்த பதட்டங்களை உடைத்தெறிந்தது. 1899 இல் ட்ரேஃபுஸ் மீதான முதல் மறு-விசாரணையின் போதும் அதற்குப் பின்னரும், அரசாங்கங்கள் பொறிவின் அச்சத்தில் இருந்தன, உள்நாட்டு போரின் விளிம்பில் பிரான்ஸ் தள்ளாடிக் கொண்டிருந்தது.

Alex Lantier

கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016

டேவிட் நோர்த் எழுதிய கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்ததுல் 1990-2016 என்ற நூலுக்கான முகவுரையை இங்கே வெளியிடுகின்றோம்

David North

லியோன் செடோவ்

மகன், நண்பன், போராளி

ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த போல்ஷிவிக்குகளது ஒட்டுமொத்தத் தலைமுறையையும் கொலைசெய்து விட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும் எதிரான மரண தண்டனைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஸ்ராலின் தனது இரகசியப் போலிசான ஜிபியு இடம் ஒப்படைத்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி

ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்

நான்காம் அகிலத்தின் நீண்டகால தலைவரான ஜெரி ஹீலியின் (1913-1989) அரசியல் வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான மதிப்பீடு, 1985 இல் அவர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்ளும் வரை பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது போராட்டம் ஐந்து தசாப்தங்களாக நீடித்திருந்தது

By David North

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது

International Committee of the Fourth International

நாம் காக்கும் மரபியம்

இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மூலவேர்களை புரிந்து கொள்ள இந்த அத்தியாயயம் இன்றியமையாததாகும். SWP, ஜனவரி 1956 லேயே LSSP இன் வழியை "தேசிய சந்தர்ப்பவாதம்" என்று வரையறுத்திருந்தது; மேலும் சீன ஸ்ராலிசத்துடனான சந்தர்ப்பவாதத்தையும் மார்ச் 1957ல் மிலிட்டன் தலையங்கம் ஒன்றில் பகிரங்கமாக கண்டித்திருந்தது

David North

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

ICFI இன் இந்த அறிக்கை, 1985-1986 முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான அதன் பிளவின் வேளையில் ஆகஸ்ட் 1986 இல் எழுதப்பட்டது. இது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WRP இன் அரசியல் சீரழிவின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றியும், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அது காட்டிக்கொடுத்ததை பற்றியும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது