பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.