இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் நான்கு வருடங்களாக தொடர்ந்து அடக்குமுறைக்கு முகங்கொடுக்கின்றனர்
இலங்கை தொழிலாளர் காங்கிரசானது அரசு மற்றும் கம்பனியுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் செய்யாத குற்றத்தை அவர்களை ஒப்புக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
W.A. Sunil, K. Ratnayake•
சுங்கவரிகளுக்கான ஆதரவுடன், ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீதான போருக்கு ட்ரம்பின் பாசிசத் திட்டங்களை அங்கீகரிக்கிறது
ட்ரம்பின் வாகன இறக்குமதி வரிகளை ஐக்கிய வாகனத்துறை (UAW) தொழிற் சங்கம் அங்கீகரிப்பதென்பது உலகப் போருக்கு ஆதரவளிக்கும் பிரகடனத்திற்கு நிகரானதாகும்.
Tom Hall•
சாம்சங் இந்தியா வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான CITU விடுத்துள்ள உத்தரவுகள், இடைநீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களை பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளன
ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் CITU திடீரென முடிவுக்குக் கொண்டு வந்தது.
Martina Inessa, Nandha-Kumar•
இந்தியாவில் ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான கேரள மாநில அரசாங்கம் வேலை நிறுத்தம் செய்யும் ASHA பொது சுகாதார தொழிலாளர்களை அவதூறு செய்கின்றது
கேரளாவில் வறிய ஊதியம் பெறுகின்ற, பெரும்பாலானோர் பெண்களாக இருக்கும் பொது சுகாதார தொழிலாளர்கள், தங்களது வேலை நிறுத்தத்தின் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளனர்.
Sathish Simon, Shibu Vavara•
Socialist Equality Party (Sri Lanka)•
Wasantha Rupasinghe•
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)•
Tom Hall•
சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு (இலங்கை)•