14 December 2001
இலங்கை அரசாங்கம் வாக்குகளுக்காக வீடமைப்புத் திட்டங்களைத் திறந்து வைத்துள்ளது
10 December 2001
இலங்கையில் தேர்தல் வன்முறைகள் மேலும் ஒரு அரசியல் குழப்ப நிலையை
முன்னறிவிக்கின்றன
05 December 2001
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டத்தை நடாத்தியது
04 December 2001
இலங்கை தேர்தலில் சோ.ச.க. பிரச்சாரகர்கள் வாக்காளர்களுடன் கலந்துரையாடினர்
இலங்கை பொலிசார் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மூவரைக் கொன்றனர்
01 December 2001
2001 இலங்கைத் தேர்தலுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்
21 November 2001
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மீது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதல்
19 November 2001
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆயிரக்கணக்கான தொழில்களைத் துடைத்துக்
கட்டுகின்றது
17 November 2001
இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது
07 November 2001
விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் பேசுகிறார்கள்: "இலங்கையில் உள்ள நிலைமைகள்
அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட்டன"
19 October 2001
இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை மூடி குறித்த காலத்துக்கு முன்னரே தேர்தலுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்
04 October 2001
இலங்கையின் அரசியல் நெருக்கடி தீவிரவாத இயக்கங்களின் அணிதிரள்வை
அம்பலப்படுத்தியுள்ளது
03 October 2001
இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதலை சிடுமூஞ்சித்தனமாக
சுரண்டிக்கொள்கின்றது
27 September 2001
இலங்கை வர்த்தகர்கள் யுத்தத்துக்கு முடிவு கட்ட விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம்
செய்ய வேண்டுகின்றனர்
17 September 2001
இலங்கை அதிகாரிகள் அட்டன் அறுவரில் மேலும் இருவரை விடுதலை செய்யத் தள்ளப்பட்டனர்
10 September 2001
இலங்கை அரசாங்கம் பேரினவாத ஜே.வி.பி.யுடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு
சென்றுள்ளது
இலங்கையில் எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற பொலிஸ் தாக்குதலில்
இருவர் கொலை
20 August 2001
இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இரண்டு
கைதிகளை விடுதலை செய்ய மறுப்பு
17 August 2001
அரசியலமைப்பு மீதான சர்வஜனவாக்கெடுப்பு ஒத்திவைப்பு
பெரு வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு
நெருக்குவாரம்
06 August 2001
சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் அதிகாரக் குவிப்பு ஆட்சியை எதிர்க்கின்றது
லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பிரதம
பரிந்துரையாளராக தொழிற்படுகின்றது
18 July 2001
இலங்கை ஜனாதிபதி நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பைத் தவிர்க்க
பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்
16 July 2001
இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் சித்திரவதை செய்வதற்கும்
எதிராக ஆர்ப்பாட்டங்கள்
13 July 2001
கூட்டரசாங்க முக்கிய பங்காளி விலகியதால் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில்
சிறுபான்மையாகியுள்ளது
02 July 2001
இலங்கை அரசாங்கம் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் ஒரு
குற்றச்சாட்டுக்கும் முகம் கொடுக்கின்றது
22 June 2001
இலங்கை சட்ட மா அதிபர் தமிழ் கைதிகளுக்கான பிணை மனுவை ஒத்திவைத்துள்ளார்
20 June 2001
சர்வதேச நாணய நிதிய இலங்கையில் பாரதூரமான சந்தை சீர்திருத்தங்களை செய்யும்படி
வலியுறுத்துகின்றது
18 June 2001
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க மறுத்ததைத்
தொடர்ந்து சமாதான பேச்சுக்களை நோக்கிய பயணத்தில் முட்டுக்கட்டை
11 June 2001
இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் தீ மூட்டப்பட்டு இரண்டு தசாப்தங்கள்
06 June 2001
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது
23 May 2001
இலங்கை முஸ்லீம்கள் இனவாதக் குண்டர்களின் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு
இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் சின்னாபின்னமான வடக்கில் எஞ்சியுள்ள பக்டரிகளையும்
தனியார்மயமாக்குகிறது
11 May 2001
பெரும் இராணுவ பின்னடைவைத் தொடர்ந்து
இலங்கை அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைகளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்
கொண்டுள்ளது
09 May 2001
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுக்களுக்கு தயார்
செய்கிறது
07 May 2001
உலக வங்கி -சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பல்லாயிரம்
பேர் வேலையிழப்பு
04 May 2001
சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் பழிவாங்கப்பட்டு வேலை நீக்கம்
02 May 2001
இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசாங்க நெருக்கடியை முடக்கி வைக்க சம்பளப்
பிரச்சார இயக்கத்தை அடித்து மூடியுள்ளன
30 April 2001
இலங்கையில் தமிழ் கைதிகள் தமது விடுதலைக்கு கரம் நீட்டுமாறு கோருகின்றனர்
27 April 2001
இலங்கை திரைப்படத் தடைக்கு எதிரான சவால்: நீதிமன்ற விசாரணை மேலும் ஒத்திவைப்பு
02 April 2001
இலங்கை வரவு செலவுத் திட்டம்: எதிர்பார்ப்போ சமாதானம், திட்டமோ யுத்தம்
19 March 2001
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடை இலங்கையில் சிங்கள தீவிரவாதிகளை
பலப்படுத்தியுள்ளது
12 March 2001
இலங்கைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம்: அட்டன் அறுவரும்
விசாரணையின்றி மேலும் ஒரு வருடம் சிறையில்
09 March 2001
இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தல்களை 12 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது
19 February 2001
நாணயத்தை சுதந்திரமாக மிதக்க விட்டதைத் தொடர்ந்து இலங்கை ரூபா தலை மூழ்கிப்
போகிறது
07 February
2001
புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இலங்கை தோட்டத்துறையை அடியோடு யுத்தப் பிரதேசமாக
மாற்றியுள்ளது
02 February 2001
இலங்கை அரசாங்கம் இராணுவ தாக்குதல்களை தொடர்வதால் சமாதான
பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகள் இழுபட்டுப் போகிறது
22 January 2001
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அட்டன் கைதிகளை விடுதலை செய்யும்படி மீண்டும்
கோருகிறது
19 January 2001
இலங்கை சிங்கள தீவிரவாதிகளின் பிளவு பாசிச அமைப்பின் எழுச்சிக்கான ஓர் சமிக்கை
12 January 2001
உலக வங்கியும் கடன் வழங்கும் நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனைகள்
2000 |
2001
|
2002 |
2003
|
2004 |
2005 |
2006 |
2007 |
2008 |
2009