சிறீலங்காவின் யுத்தமும்
அதற்கான காரணங்களும், தீர்வும்
என்ற தலைப்பின் கீழ் ஜேர்மன் சோசலிசசமத்துவக்கட்சியின்
(Partei für Soziale Gleichheit) உயர்கல்வி
மாணவர் குழு பேர்லினில் ஒருகலந்துரையாடலை ஒழுங்கு செய்திருக்கின்றது.
தற்போதைய சிறீலங்காவின் அரசியல் நிலைமைகளையும்,
அதன் சர்வதேச ரீதியான முக்கியத்துவத்தையும் வரலாற்று ரீதியாக
ஆய்வு செய்யும்இந்த கலந்துரையாடலில் அனைவரையும்கலந்துகொள்ளும்படி
சோசலிச சமத்துவக்கட்சியின் உயர்கல்வி மாணவர்குழு வேண்டுகின்றது.
காலம்: 04.07.2000., செவ்வாய், 19.00 மணி
இடம்: Humbolt
Universität zu Berlin
Hörsaal3120B (über dem Audimax)
Unter den Linden 6
Nähe U-Bahn S-Bahn Friedrich Strasse
|