தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் SEP and IYSSE speak-outs at Australian universities on danger of new world war புதிய உலக போர் அபாயம் குறித்து SEP மற்றும் IYSSE ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பேசுகின்றனBy our reporters
Use this version to print| Send feedback சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் பேச்சாளர்கள் கடந்த திங்களன்று மெல்போர்ன், சிட்னி மற்றும் நியூகாஸ்டிலின் பல்கலைக்கழக மாணவர்களிடையே முதலாம் உலக போர் வெடிப்பின் நூற்றாண்டு மற்றும் புதிய இராணுவ மோதலின் அபாயம் குறித்து உரையாற்றினார்கள். இந்த காணொளி சிட்னியின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் நிக் பிம்ஸின் உரையிலிருந்தும், அத்தோடு UNSW மற்றும் மெல்போர்னின் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய கருத்துக்களில் இருந்தும் சில காட்சிகளைத் தருகிறது. அந்த மாணவர்கள் அதிகரித்துவரும் இராணுவவாதம், காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் உக்ரேன் மீது ரஷ்யா உடன் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்த அவர்களின் கவலைகளை வெளியிட்டனர். | |
|