மனேசாரில்
உள்ள
மாருதி
சுசுகி
இந்தியா
லிமிடெட்
(MSIL) ஆலையில்
கிட்டத்தட்ட
இரண்டு
வாரங்களாக
நடைபெற்று
வந்த
2,500
கார்த்தயாரிப்புத்
தொழிலாளர்களின்
உள்ளிருப்பு
போராட்டம்
ஸ்ராலினிச
இந்திய
கம்யூனிஸ்ட்
கட்சி
(CPI) உடன்
இணைந்துள்ள
அனைத்திந்திய
தொழிற்சங்க
காங்கிரஸினால்(AITUC)
ஜூன்
16ம்
தேதி
முடிக்கப்பட்டது.
இந்தியாவின்
மிகப்
பெரிய
கார்த்தயாரிப்பு
நிறுவனத்தில்
நடந்த
போராட்டம்
இந்தியாவின்
கார்த்
தொழிலாளர்களிடையே
பெருகிவரும்
எதிர்ப்பு
அலையின்
ஒரு
பகுதி
ஆகும். இது கடந்த
ஆண்டு
சீனத்
தொழிலாளர்கள்
ஹோண்டா
மற்றும்
பிற
நிறுவனங்களிலும்
நடத்திய
வெடிப்புத்தன்மை
வாய்ந்த
வேலைநிறுத்தங்களுடன்
ஒன்று
சேர்ந்து
நடப்பதாக உள்ளது.
AITUC
தலைவர்கள்
வட
இந்திய
ஹர்யானா
மாநிலத்தின்
மற்ற
தொழில்துறை
நகரங்களில்
போராட்டத்திற்கு
ஆதரவு
பரவியதை
அடுத்து
உள்ளிருப்பு
போராட்டத்
திற்கு குந்தகம்
ஏற்படுத்தினர்.
இப்போராட்டத்தை
பாதுகாக்கும்
வகையில்
ஒற்றுமையுணர்வைக்
காட்டும்
வேலைநிறுத்தங்களுக்கு
நூறாயிரக்கணக்கான
கார்த்தயாரிப்புத்
தொழிலாளர்களும்
மற்றவர்களும்
திட்டமிட்டிருந்தனர்.
இதனால்
நிர்வாகம்,
தொழிற்சங்கம்
மற்றும்
அரசாங்கத்தின்
தொழிலாளர்
துறை
அதிகாரிகள்
போராட்டத்தை
ஒடுக்குவதற்கு
அவசரமான
பேச்சுக்களை
நடத்தினர்.
இறுதியில்
AITUC நிர்வாகிகள்
தொழிலாளர்களின்
முக்கிய
கோரிக்கையான
அவர்கள்
புதிதாக
அமைத்துள்ள
தொழிற்சங்கம்
அங்கீகரிக்கப்பட
வேண்டும்
என்பதைத்
தீர்க்காமலேயே
போராட்ட
நடவடிக்கையை
நிறுத்திவிட்டனர்.
MSIL
ஜப்பான்
சுசுகி
மோட்டார்
பெருநிறுவனத்தின்
ஒரு
துணை
நிறுவனம்
ஆகும்.
மனேசார்
மற்றும்
குர்கான்
என்று
இரு
இடத்தில்
உள்ள
அதன்
ஆலைகள் ஹர்யானா
மாநிலத்தில்
உள்ள மிக
விரைவாக
வளர்ச்சியடைந்துவரும்
கார்
உற்பத்தித்தொழில்
பகுதிகளில்
உள்ளன.
இங்கு
தொழிலாளர்கள்
உலகக்
கார்த்
தொழிலின்
தொழிலாளர்கள்
என்ற
முறையில்
மிகக்
குறைவான
ஊதியத்தைத்தான்
பெறுகின்றனர்.
இரு
ஆலைகளும் சுசுகியின்
உலக
மொத்த
உற்பத்தியில்
அரைப்பகுதியை
கொண்டுள்ளது.
AITUC
உடன்
இணைக்கப்பட்டுள்ள
மாருதி
சுசிகி
ஊழியர்கள்
தொழிற்சங்கமான
MSEU
அங்கீகரிக்கப்பட
வேண்டும்
என்று
கோரி
ஜூன்
4ம்
தேதி
மனேசார்
ஆலையைத்
தொழிலாளர்கள்
உள்ளிருப்பு
போராட்டத்தை தொடங்கினர்.
நிர்வாகம்
இதை
எதிர்கொள்ளும்
விதத்தில்
தொழிற்சங்கத்தை
ஆரம்பித்த
11தொழிலாளர்களை
ஜூன்
6ம்
தேதி
பணிநீக்கம்
செய்தது.
பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள்
மீண்டும்
பணியில்
அமர்த்தப்பட
வேண்டும்,
மனேசார்
வளாகத்திற்குள்
கட்டப்படும்
இரு
புதிய
ஆலைகளில்
ஒப்பந்தத்
தொழிலாளர்களை
தொடர்ந்து
வேலையில்
வைத்திருக்க வேண்டும்
என்று
தொழிலாளர்கள்
கோரினர்.
தொழிற்சங்கத்
தலைவர்கள்
வெற்றி
எனக்
கூறிக்கொண்டாலும்,
நிர்வாகம்
தொழிற்சங்கத்தை
அங்கீகரிக்க
மறுத்துவிட்டது.
பணிநீக்கம்
செய்யப்பட்ட
தொழிலாளர்களை
மீண்டும்
பதவியில்
அமர்ந்த
நிர்வாகம்
ஒப்புக்
கொண்டாலும்,
இத்தொழிலாளர்கள்
ஒரு
ஒழுக்க
விசாரணையை
எதிர்கொள்ளுவதுடன்
பாதிப்பிற்கு
உள்ளாகக்
கூடும்
என்ற
அச்சத்தையும்
கொண்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்திற்குப்
பதிலடியாகச்
சுமத்தப்பட்ட
அபராதங்களை
குறைத்துக்
கொள்வதாக நிர்வாகம்
உடன்பட்டுள்ளது
என்பதும்
ஒரு
சலுகையாகக்
கூறப்படுகிறது.
ஆரம்பத்தில்
நிர்வாகம்
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட
ஒவ்வொரு
நாளுக்கும்
தொழிலாளர்களிடம்
இருந்து
எட்டு
நாள்
ஊதியம்
பிடிக்கப்பட்டுவிடும்,
இதைத்தவிர
பணிக்கு
வராத
நாட்களுக்கும்
ஊதியம்
கிடையாது
எனக்
கூறியது.
இறுதியில்
வேலைநிறுத்தம்
நடந்த
ஒவ்வொரு
நாளுக்கும்
இரு
நாட்கள்
ஊதியத்தைப்
பிடித்துக்
கொள்ளும்
உடன்பாடு
ஒன்றிற்குத்
தொழிற்சங்கம்
உடன்பட்டது.
நிர்வாகம்
ஒரு
இரண்டுமாத
“கவனிப்புக்
காலம்”
என்பதையும்
நிர்ணயித்துள்ளது;
இதில்
இந்த
விற்கப்பட்டுவிட்ட
உடன்பாட்டிற்குத்
தொழிலாளர்கள்
எதிர்ப்பு
ஏதேனும்
காட்டினால்
இன்னும்
கடுமையான
அபராதங்கள்
விதிக்கப்படும்.
நிறுவனத்தின்
மனிதவளத்துறைத்
தலைவர்
எஸ்.ஒய்.சித்திக்கி:
“நாங்கள்
4 பில்லியன்
ரூபாய்களுக்கும்
மேல்
இழந்துவிட்டோம்
(89
மில்லியன் அமெரிக்க டாலர்),
சில ஒழுக்க
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.”
எனக்கூறினார்.
ஹர்யானாவின்
காங்கிரஸ்
கட்சி
மாநில
அரசாங்கத்தின்
தொழிலாளர்துறை
ஆணையாளர்
சத்வந்தி
அஹ்லாவத்
தொழிலாளர்கள்
ஒரு
தொழிற்சங்கத்தை
அமைக்கும்
சட்டப்பூர்வ
உரிமை
கொண்டுள்ளனர்
என்பதை
ஒப்புக்
கொண்டார்.
ஆனால்
“ஒரு
புதிய
தொழிற்சங்கத்தை
அமைக்க அழுத்தம்
கொடுப்பதற்காக
உற்பத்திசெய்யும்
தொழிற்சாலையை முடக்கும்
வகையில்
ஊழியர்கள்
வேலைநிறுத்தம்
செய்வது
ஒரு
சரியான
நடவடிக்கை
ஆகாது”
என்று
சேர்த்துக்
கூறினார்.
போராட்டத்தை
நிறுத்திவிடுமாறு
MSEUவை ஸ்ராலினிய
AITUC தலைவர்கள்
பணிய
வைத்தனர்.
ஏனெனில்
ஹர்யானா-குர்கான்
தொழில்துறைப்
பகுதியில்
கார்
நிறுவனங்களில்
இருந்து
200,000க்கும்
மேற்பட்ட
தொழிலாளர்கள்
தமது ஆரதவை
காட்டுவதற்காக ஜூன்
20ம்
தேதி
இரண்டுமணி
நேர
வேலைநிறுத்தம்
நடத்தத்
தயாராக
இருந்தனர்.
ஜூன்
10 அன்று
ஹோண்டா
மோட்டார்
சைக்கிள்,
ஸ்கூட்டர்
இந்தியா
(HMSI), ஹீரோ
ஹோண்டாவின்
தாருஹேரே
ஆலை,
என்ட்யூரன்ஸ்
ஆட்டோ,
சத்யம்
ஆட்டோ
மற்றும்
ரிக்கோ
ஆட்டோவில்
இருந்து
ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள்
மாருதி
சுசுகி
ஆலை
முன்
ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
அன்று
மாநில காங்கிரஸ் அரசாங்கம் சுசிகி வேலைநிறுத்தத்தின் மீது ஒரு
தடைவிதித்தது.
தொழில்துறை
நடவடிக்கையினால்
பல
கார்
உதிரிபாகங்கள்
தயாரிப்பு
நிறுவனங்களும்
தங்கள்
ஆலைகளை
மூடவேண்டிய
கட்டாயம்
ஏற்பட்டது.
காங்கிரஸ்
தலைமையிலான
மாநில
அரசாங்கத்தின்
ஹர்யான
தொழில்துறை
மந்திரி
ரணதீப்
சிங்
சூர்ஜேவாலா,
பி.டி.ஐ.இடம்
கூறினார்:
“நம்
தொழில்துறையின்
முதுகெலும்பு
போன்றது
மாருதி.
இன்னும்
ஒரு
தொழிற்சங்கம்
அமைப்பதற்குச்
சட்டம்
தொழிலாளர்களுக்கு
உரிமையை
கொடுத்துள்ளபோதிலும்கூட,
இந்த
வேலைநிறுத்தம்
நியாயமற்றது.”
MSIL
தலைவர்
ஆர்.சி.பார்கவா
வேலைநிறுத்தத்தை
“சட்டவிரோதமானது”
என்று
முத்திரையிட்டு,
“வெளிச்சக்திகள்”
ஆலையிலுள்ள
“மிக
இளம்”
தொழிலாளர்களைத்
தூண்டிவிடுகின்றன
என்று
குற்றம்சாட்டினார்.
“அன்றாட
வேலையை
நடத்துவது
கடினம்
என்று
நிறுவனம்
உணர்ந்தால்
தொழிலாளர்களுக்குத்தான்
அது இழப்பு”
என்று
அவர்
எச்சரித்ததுடன்,
“நிறுவனம்
வேறு
எந்த இடத்திற்கும்
செல்லும்
விருப்பத்
தேர்வை
கொண்டுள்ளது”
என்றும்
சுட்டிக்காட்டினார்.
வணிகத்திற்கு நட்பான
கட்டுப்பாடுகளுக்குப்
பெயர்
பெற்ற
மேற்கு மாநிலமான
குஜராத்தில்
ஒருக்கால்
விரிவாக்கம்
செய்யலாம்
என்று
மாருதி
சுசுகி
எதிர்பார்க்கிறது.
ஆனால்
அப்பகுதியும்
தொடர்ந்த
போர்க்குணமிக்க
வேலைநிறுத்தங்களினால்
தாக்கப்பட்டுள்ளதுடன், வசந்தகாலத்தில்
ஜெனரல்
மோட்டார்ஸ்
ஆலையில்
திடீரென்ற
ஒரு
வேலைநிறுத்தமும்
நடைபெற்றது.
(See,
“Wildcat
strike continues at GM India plant in Gujarat”)
இந்தியாவில்
சிறப்புப்
பொருளாதார
மண்டலங்களில்
(SEZ) வாடிக்கையாக
இருப்பதைப்
போலவே,
மாருதி
சுசுகித்
தொழிலாளர்களும்
நிர்வாகத்தால்
பல
பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகத்தீவிர சுரண்டலுக்கு எதிராக அவர்கள்
கூட்டுப்போராட்டம்
நடத்துவதை
தடைசெய்தது. மனேசார்
ஆலையில்
உள்ள
3,500
தொழிலாளர்களில்
1,100 பேர்
ஒப்பந்தத்
தொழிலாளர்கள்
என்று
நியமிக்கப்பட்டிருப்பதுடன்
மற்றும்
ஒரு
1,100 பேர்
பயிற்சிக்காலத்
தொழிலாளர்கள்
என்று
நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த
தொழிலாளர் பிரிவில் கால்வாசியினரான கிட்டத்தட்ட
900 தொழிலாளர்கள்
தான் முறையான
தொழிலாளர்கள்
என்று
கருதப்படுகின்றனர்.
ஒப்பந்தத்
தொழிலாளர்கள்
மாதம்
6,000-7,000 ரூபாவரை
(அமெரிக்க$135-155)
ஊதியம்
பெறுகின்றனர். இது
நிரந்தரத்
தொழிலாளர்களுக்குக்
கொடுக்கப்படும்
ஊதியத்தில்
மூன்றில்
ஒரு
பகுதிதான்.
ஒரு
தொழிலாளிக்கு
11,000 முதல்
12,000 வரை
ஒப்பந்தக்காரர்களுக்கு
அவர்களை
விநியோகிப்பதற்குக்
கொடுப்பதாக
நிறுவனம்
கூறுகிறது.
மனேசார்
ஆலையை
மாருதி
சுசுகி
மூடினால்,
மாநில
அரசாங்க
வருவாயில்
அது
பேரழிவுப்
பாதிப்பை
ஏற்படுத்தும்.
நிர்வாகம்
கடந்த
ஆண்டு
ஹர்யானா
அரசாங்கத்திற்கு
14 பில்லியன்
ரூபாய்கள்
(அமெரிக்க$216
மில்லியன்)
வரிகள்
மூலம்
செலுத்தியதாகக்
கூறப்படுகிறது.
இதே
காலத்தில்
அது
2.55 பில்லியன்
ரூபாய்
(அமெரிக்க$39மில்லியன்)
வரி
ஆதாயங்களையும்
பெற்றது.
ஹர்யானா
அரசாங்கம்
நிறுவனம்
வேறு
இடத்திற்குச்
செல்லுவது
வெளிநாட்டு,
உள்நாட்டு
முதலீட்டாளர்களை
ஈர்க்கும்
அதன்
பிரச்சாரத்திற்குப்
பெரும்
சேதத்தை
ஏற்படுத்தும்
என்றும்
அஞ்சுகிறது.
தொழிலாளர்களுக்குப்
பின்புலத்தில்
ஸ்ராலினிச
தொழிற்சங்க
அதிகாரிகளுடன்
சதி
செய்கையில்,
நிர்வாகமும்
மாநில
அதிகாரிகளும்
வேலைநிறுத்தத்தை
உடல்ரீதியாக
நசுக்கும்
நடவடிக்கைகளுக்கும்
தயாரித்துக்
கொண்டிருந்தனர்.
மூத்த
ஹர்யான
அரசாங்க
அதிகாரிகள்
கருத்துப்படி,
மாநில
அரசாங்கம்
தொழிலாளர்களை
அகற்றுவதற்கு
நள்ளிரவில்
போலிஸ்
நடவடிக்கை
எடுக்கத்
திட்டமிட்டிருந்தது.
ஆனால்
மற்ற
தொழிலாளர்களிடம்
இருந்து
எதிர்ப்பு
தோன்றக்கூடும்
என்ற
அச்சத்தில்,
அரசாங்கம்
இத்திட்டத்திற்கு
எதிராக
முடிவெடுத்து,
தொழிற்சங்க
அதிகாரத்துவம்
போராட்டத்தை
நசுக்கும்
என
நம்பியிருந்தது.
ஆழமடையும்
உலகப்
பொருளாதார
மந்தநிலை,
தாங்கவியலாத
பணவீக்கத்
தன்மை,
கூடிய
தொழிற்சுமை
ஆகியவை
பல
தொழிலாளர்களைப்
போராட்டத்தில்
ஈடுபட
உந்துதல்
கொடுக்கிறது.
தேசிய
மற்றும்
மாநில
அளவில்,
இந்திய
அரசாங்கங்கள்
தொழிற்சங்கங்களின்
முழு
உதவியுடன்
உலக
மற்றும்
இந்திய
முதலீட்டாளர்கள்
மிக
அதிக
இலாபங்களை
ஈட்டுவதற்கு
உத்தரவாதம்
அளிப்பதில்
உறுதியாக
உள்ளனர். இதனால் அவை
ஊதியங்களைக்
குறைத்தல்,
பணிச்சுமையை
அதிகரித்தல்
ஆகியவற்றைத்
தீவிரப்படுத்துகின்றன.
$73 பில்லியன்
மதிப்புடைய
இந்தியக்
கார்த்தொழில்துறை,
கிட்டத்தட்ட
13 மில்லியன்
மக்களை
வேலையில்
அமர்த்தியுள்ளது.
அதன்
வருமானத்தை
2016க்குள்
இரு
மடங்காக
அதிகரிக்கும்
வகையில்
சீனாவையும்
விடக்
குறைந்த
ஊதியத்தை
வழங்குவது
என்பதைத்
தக்க
வைக்க
முற்படுகிறது.
இந்த
நிபந்தனைகளைச்
செயல்படுத்த
தொழிற்சங்கங்களின்
உறுதிப்பாட்டை
அறிவிக்கும்
வகையில்,
MSEU பொதுச்
செயலாளர்
சிவ்
குமார்
கூறினார்:
“நாளையில்
இருந்து
நாம்
வேலையைத்
தொடங்குவோம்,
எங்களுடைய
வாடிக்கையான
வாராந்திர
விடுமுறை
தினமான
ஞாயிறன்றும்
பணிபுரிவோம்.”
AITUC
மற்றும்
வேறு
ஒரு
ஸ்ராலினிசக்
கட்சியான
சி.பி.எம்
எனப்படும்
இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சி
(மார்க்ஸிஸ்ட்டுக்கள்)
உடன்
இணைந்த
இந்தியத்
தொழிற்சங்க
மையம்
CITU யும்
சிவப்புக்
கொடிகளை
அசைத்து
மிகக்
குறைந்த
வேலைநிறுத்த
நடவடிக்கைகளை
மட்டுமே
தொழிலாளர்களை
ஏமாற்றவும்
அவர்களின்
பெருகிய
சீற்றத்தைக்
கட்டுப்படுத்துவும்
ஏற்பாடு
செய்கின்றன.
கடந்த
ஆண்டும்
இந்த
ஆண்டின்
முற்பகுதியிலும்
தென்
இந்தி
மாநிலமான
தமிழ்
நாட்டில்
ஒரகடம்
சிறப்புப்
பொருளாதாரப்
பகுதி
மற்றும்
அருகிலுள்ள
ஸ்ரீபெரும்பூதூர்
சிறப்புப்
பொருளாதாரப்
பகுதியிலும்
Foxconn, BYD, sanmina, Hyundai
ஆகியவற்றின்
அலைகளின்
நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள்
வேலைநிறுத்தங்களில்
அவர்கள்
கொண்டிருந்த
பங்கு
காரணமாக
தங்கள்
பணியில்
இருந்து
அகற்றப்பட்டனர்.
ஸ்ராலினிச
CPM, மற்றும்
CITU ஆகியவை
அவர்களைப்
பாதுகாக்கும்
பொருட்டு
எந்த
நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
மாறாக
பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள்
தொழிலாளர்துறை
ஆணையர்,
முதலாளித்துவ
நீதிமன்றங்கள்
மற்றும்
அடுத்து
தேர்தல்களில்
மாறக்கூடிய
அரசாங்கம்
ஆகியவற்றின்
மீது
தங்கள்
நம்பிக்கையை