WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
பொலிஸ் புகார்கள் ஆணையம் பிரிட்டிஷ் கலகங்களைத் தூண்டிய பொலிஸ்
துப்பாக்கிச் சூடு பற்றி பொய் கூறுகிறது
By Robert Stevens
15 August 2011
use
this version to print | Send
feedback
IPCC
எனப்படும்
சுயாதீன
பொலிஸ்
புகார்கள்
ஆணையம்
வடக்கு
இலண்டன்
டோட்டன்ஹாமில்
29 வயதான
மார்க்
டுக்கன்
போலிசாரால்
சுட்டுக்
கொல்லப்பட்ட
சூழ்நிலையைப்
பற்றி
“முன்யோசனையின்றி
தவறான
தகவலைத்
தான்
கொடுத்திருக்கக்கூடும்”
என்று
ஒப்புக்
கொண்டுள்ளது.
வெள்ளியன்று
வெளியிடப்பட்ட
அறிக்கையில்
அது
ஒப்புக்
கொள்ளுவதாவது:
“செய்தி
ஊடகத்
தகவல்களின்
பகுப்பாய்வுகள்
மற்றும்
ட்விட்டரில்
எழுப்பப்பட்ட
சந்தேகங்கள் 4ம்
தேதி
சில
MPS அதிகாரிகளால்
மார்க்
டுக்கன்
ஆகஸ்ட்
கொல்லப்பட்டதை
அடுத்து
கேட்கப்பட்ட
மிகஆரம்ப செய்தி
ஊடக
விசாரணைகளின்போது
நாங்கள்
முன்யோசனையின்றி
செய்தியாளர்களுக்குத்
தவறான
தகவலைக்
கொடுத்திருக்கக்கூடிய சாத்தியம் பற்றி எங்களுக்கு எச்சரிக்கையை
கொடுத்த்தன.”
IPCC
இவ்வாறு
ஒப்புக்
கொண்டது
சேதத்தைக்
கட்டுப்படுத்தும்
நோக்கம்
கொண்டது.
இந்த
ஏமாற்றுத்தன
அறிக்கைகள்
சமூக
அமைதியின்மை
எரியூட்ட
உதவிப்
பின்னர்
தொழிலாள
வர்க்க
இளைஞர்களை
நசுக்குவதற்கான
அரச
ஒடுக்குமுறையினால்
எதிர்கொள்ளப்பட்டன.
டுக்கன்
ஒரு
C109 சிறப்பு
ஆயுதப்படைப்
பிரிவினால்
சுடப்பட்டதற்கு
உத்தியோகபூர்வ
விளக்கம்
கொடுக்கப்பட்டது
சீற்றத்தையும்
நம்பிக்கையற்ற
நிலையையும்
ஏற்படுத்தியது;
அதையொட்டி
ஆகஸ்ட்
6ம்
திகதியன்று
டோட்டன்ஹாம்
பொலிஸ்
நிலையத்திற்கு
வெளியே
நடைபெற்ற
அமைதியான
ஆர்ப்பாட்டம்
ஒன்றில்
இளைஞரின்
குடும்பத்தினராலும்
நண்பர்களாலும்
விடைகள்
கோரி
வினாக்கள்
எழுப்பப்பட்டன.
அவற்றிற்கு
விடைகள்
ஏதும்
வரவில்லை.
மாறாக,
எதிர்ப்புக்
கூட்டம்
பொலிஸ்
தாக்குதலுக்கு
உட்பட்டு,
பொலிஸ்
மிருகத்தனம்,
மற்றும்
சமூகத்தில்
உள்ள
வறிய
நிலையினால்
சீற்றம்
வெடிப்பதற்கு
அது
தூண்டியது;
அது
தலைநகரின்
தொழிலாள
வர்க்கப்
பகுதிகள்
முழுவதும்
படர்ந்து,
பின்னர்
இங்கிலாந்தின்
மற்ற
நகரங்கள்
சிறுநகரங்களுக்கும்
பரவின.
IPCC
யின்
அறிக்கை
டுக்கன்
கொலை
பற்றிய
உத்தியோகபூர்வத்
தகவல்
குறித்த
சீற்றம்
முற்றிலும்
நியாயமனதே
என்பதைத்
தெளிவுபடுத்துகிறது.
மேலும்
முந்தைய
வினாக்களுக்கு
“தவறான
தகவல்”
கொடுத்தபின்
IPCC பல
நாட்களுக்கு
மௌனம்
காத்தது;
இது
IPCC கொடுத்த
தவறான
தகவல் செய்தி
ஊடகம்,
அரசியல்வாதிகள்
மற்றும்
பொலிசாரை
டுக்கன்தான்
முதலில்
சுட்டார்
என்பதை கூற
வைத்தது.
கலகங்கள்
பரவத்
தொடங்கியபின்,
ஒரு
பொலிஸ்
வானொலியை
தாக்கிய
தோட்டா,
டுக்கனால்
சுடப்பட்டது
என்று
கூறப்பட்டது,
உண்மையில்
ஒரு
பொலிஸ்
தோட்டா
என்ற
உண்மையை
அதிகம்
பேசாமல்
IPCC தொடர்ந்து
பொருட்படுத்தாமல்
இருந்துவிட்டது.
டுக்கனுக்கு
திருமணம்
நிச்சயமாகி
இருந்த
சிமோனி
வில்சனிடம்
(அவருடைய
நான்கு
குழந்தைகளில்
மூவருக்கு
இவர்
தாயாவார்),
அது
சரியான
தகவல்தானா
என்பதைத்
தாங்கள்
உறுதிபடுத்த
முடியாது
என்று
கூறியது.
ஆகஸ்ட்
9ம்
திகதி
வில்சன்,
“(தோட்டா
ஒரு
பொலிஸ்
சுட்டது
என்ற)
இந்த
உண்மை
செய்தித்
தாட்களில்
வந்தபின்,
IPCC என்னைக்
கூப்பிட்டு
அது
உறுதி
செய்யப்படவில்லை
என்றது.
ஆனால்
அது
உண்மையாக
இருந்தால்
நாங்கள்
அவர்கள்மீது
வழக்குத்
தொடுப்போம்,
ஏனெனில்
அவர்கள்
உண்மையில் அவரைக்
கொன்றுவிட்டனர்.”
எனக்
கூறினார்.
அதற்கும்
மறுநாள்தான்,
பேர்மிங்ஹாம்,
மான்செஸ்டர்
மற்றும்
பிரிஸ்டலுக்கு
கலகங்கள்
பரவியபோது,
IPCC குற்றத்தடயச்
சோதனைகள்
டுக்கன்
முதலில்
சுடவில்லை
என்பதை
நிரூபித்துள்ளன
என்பதை
ஒப்புக்
கொண்டது.
நால்வருக்குத்
தந்தை
பொலிசால்
இருமுறை
சுடப்பட்டார்.
பொலிஸ்
வானொலியில்
பொதிந்த
தோட்டா
டுக்கன்
கைகள்
வழியே
துளைத்துச்
சென்றன
எனத்
தோன்றுகிறது.
மற்றொன்று
அவருடைய
மார்பில்
தாக்கியது.
டுக்கன்
ஒரு
அச்சுறுத்தலை
அளித்ததற்கான
சான்றுகள்
ஏதும்
இல்லை.
சாட்சியங்களின்
தகவல்கள்
அவர்
சரணடைந்தபோது
கொல்லப்பட்டார்
என்றுதான்
கூறுகின்றன.
IPCC
அறிக்கையை
முகங்கொடுக்கையில்,
சிமோனி
வில்சன்,
வார
இறுதியில்
டுக்கனுடைய
வாழ்வைப்
பற்றிய
நினைவுக்
கூட்டம்
ஒன்றில்
பேசுகையில்,
“IPCC
யிடம்
நாங்கள்
நம்பிக்கை
கொண்டிருந்தோம்;
ஆனால்
அது
எங்களைக்
கைவிட்டுவிட்டது.
பொலிசிடம்
இருந்து
சுதந்திரமாக
நாங்கள்
செயல்படுகிறோம்
என்று
அவர்கள்
கூறுவதை
நாம்
இப்பொழுது
எப்படி
நம்ப
முடியும்?’
டுக்கனுடைய
சகோதரி
மிஷேல்
கூறினார்:
“IPCC
உறுப்பினர்
ஒருவர்
துப்பாக்கிச்
சூடு
நடந்து
பல
நாட்களுக்கு
பின்
மூடிய
கதவுகளுக்குப்
பின்னே
எங்களிடம்
பேசினார்;
அதைத்
தொடர்ந்து
அவர்
பொதுமக்களிடம்
பேசியது
முற்றிலும்
வேறுவிதமாக
இருந்தது.
IPCC இவ்வகையில்
எங்களை
அதிர்ச்சிதரும்
வகையில்
நடத்தியுள்ளது.”
அதன்
பிரதிநிதிகள்
கூறிய
பொய்
பற்றி
IPCC விளக்கம்
ஏதும்
தரவில்லை.
ஆனால்
ஒரு
விளக்கம்தான்
இருக்க
முடியும்.
அவர்களுடைய
கொலைகாரச்
செயல்கள்
பற்றி
அவர்கள்
மீது
பொறுப்பைச்
சுமத்துவது
ஒரு
புறம்
இருக்க,
பொலிசாரைக்
குறைபாடு
கூறுபவர்களிடம்
இருந்து
அவர்களைக்
காத்தல்
என்னும்
அதன்
நீண்டகால
வழக்கத்தை
அது
தொடர்கிறது.
கடந்த
தசாப்தத்தில்
பொலிஸ்
காவலில்
இருக்கையில்
கொலையுண்ட
நூற்றுக்கணக்கானவர்களில்
டுக்கன்
சமீபத்தியவர்தான்.
இந்தக்
கொலைகள்
தொடர்பாக
ஒரு
பொலிஸ்
அதிகாரிக்குக்
கூட
தண்டனை
கொடுக்கப்படவில்லை.
1997க்கும்
2007க்கும்
இடையே
இங்கிலாந்திலும்,
வேல்ஸிலும்
பொலிஸ்
காவலில்
இருந்தவர்களில்
530
இறப்புக்களுக்கும்
மேலாக
ஏற்பட்டது
என்று
Inquest என்னும்
நடவடிக்கைக்குழு
கண்டறிந்துள்ளது.
Inquest கூறுவதாவது:
“பொலிஸ்
துப்பாக்கிச்சூடுகள்
அல்லது
பொலிசாருடன்
தொடர்புடைய
சம்பவங்கள்
இவை;
320க்கும்
மேற்பட்ட
இறப்புக்கள்
பொலிஸ்
வாகனத்
தொடர்புடைய
சம்பவங்கள்.”
1990 ல்
இருந்து
2011 வரை
பொலிசார்
53 பேரைக்
கொன்றுள்ளனர்;
அதில்
21 கொலைகள்
மெட்ரோபொலிட்டன்
பொலிசாரால்
செய்யப்பட்டன.
இப்பொலிசாரால்
நடத்தப்பட்ட
கொலைகளில்
27 வயது
நிரபராதியான
பிரேசில்
தொழிலாளி
Jean Charles de Menezes
என்று
ஜூலை
2005 ல்
கொலையுண்டவரும்
அடங்குவார்.
ஸ்காட்லாந்து
நிலத்தடி
இரயில்
நிலையத்தில்
அப்பொழுதுதான்
de Menezes இரயிலில்
ஏறியிருந்தார்;
அப்பொழுது
CO19 ன்
உறுப்பினர்களான,
ஆயுதம்
ஏந்திய
சீருடை
அணியான
அதிகாரிகளால்
எதிர்கொள்ளப்பட்டார்;
அவர்களில்
இருவர்
11 தோட்டாக்களைச்
சுட்டனர்
இவற்றில்
எட்டு
de Menezes ஐ
தாக்கின;
அவருடைய
தலையில்
7 குண்டுகள்
பாய்ந்தன.
அந்த
மிருகத்தனமாக
கொலை
—பயங்கரவாத
எதிர்ப்பு
நடவடிக்கையில்
ஒரு
பகுதி—
இதேபோல்
தவறான
தகவல்களை
அலையென
வெளியிட
வகை
செய்தது.
அது
நடந்து
முடிந்த
உடனேயே,
மெட்ரோபொலிட்டன்
பொலிஸ்,
இச்சூடு
முந்தைய
நாள்
லண்டனில்
மேற்கொள்ளப்பட்ட
குண்டுத்
தாக்குதல்கள்
பற்றிய
விசாரணையுடன்
“நேரடித்
தொடர்பு
கொண்டது”
என்று
கூறியது.
பொலிஸ்
தொடக்கிய
தவறான
ஒருங்கிணைக்கப்பட்ட
தகவலைக்
கொடுப்பது
இதையொட்டித்
தொடங்கியது;
அப்பொழுது
de Menezes ஒரு
வெப்பமான
நாளில்
“சந்தேகத்திற்குரிய
தோற்றம்
அளித்த
மேல்
கோட்
ஒன்றை
அணிந்திருந்தார்”,
“பொலிஸ்
அவரை
அழைத்ததும்
தப்பியோட
முற்பட்டார்”
என்று
கூறப்பட்டது.
இக்கூற்றுக்களும்
இன்னும்
பலவும்
பின்னர்
பொய்கள்
என
நிரூபணம்
ஆயின.
இந்நிகழ்வுகள்
நடந்த
அனைத்துக்
காலத்திலும்
பொலிசாரின்
தவறான
தவகல்
பிரச்சாரத்தில்
IPCC முக்கிய
பங்கைக்
கொண்டிருந்தது.
அப்பொழுது
மெட்ரோபொலிட்டன்
பொலிஸ்
ஆணையாளராக
இருந்த
சேர்
இயன்
பிளேயர்
அடுத்த
நாள்
காலை
வரை
இறந்தவரின்
உண்மையான
அடையாளத்தைத்
தெரிந்திருக்கவில்லை
என்று
கூறிய
உத்தியோகபூர்வ
நிலைப்பாட்டையே
அதுவும்
தக்க
வைத்துக்
கொண்டிருந்தது.
அதைந்
தொடர்ந்து
இது
நடத்திய
விசாரணையில்
அது
de Menezes
சுட்டுக்கொல்லப்பட்டு
ஐந்து
மணி
நேரத்திற்குள்
முக்கிய
மெட்ரோபொலிட்டன்
பொலிஸ்
அதிகாரிகள்
ஒரு
நிரபராதி
கொல்லப்பட்டுவிட்டார்
என்ற
“வலுவான
சந்தேகத்தைக்
கொண்டனர்”
என்ற
முடிவிற்கு
வந்தபின்னும்,
இந்நிலைப்பாடு
தொடர்ந்தது.
IPCC
யின்
முதல்
விசாரணை
ஜோன்
சார்ல்ஸின்
இறப்பிற்கு
எந்தப்
பொலிசும்
தொடர்பு
கொண்டிருக்கவில்லை
என்று
கூறிவிட்டது.
அவர்
கொலை
செய்யப்பட்டபின்
இத்தகைய
போலிக்கூற்றுக்கள்
சுற்றறிக்கையில்
வெளிவந்ததைத்
தொடர்ந்து
கூறப்பட்ட
புகார்களால்
நிகழ்த்தப்பட்ட
IPCC யின்
இரண்டாம்
விசாரணையின்
முடிவுகள்,
குறைகூறப்பட்ட
அதிகாரிகள்
மீது
சட்டபூர்வ
நடவடிக்கை
எடுக்கப்போவதாக
அவருடைய
குடும்பம்
அச்சுறுத்திய
பின்னர்
மாற்றி
எழுதப்பட்டன.
அதேபோல்,
செய்தித்தாள்
விற்பனை
செய்பவரான
இயன்
டோம்லின்சன்
கொலை
செய்யப்பட்ட
பின்னரும்
பொலிசுடன்
IPCC நெருக்கமாக
ஒத்துழைத்தது;
மெட்ரோபொலிட்டன்
பொலிஸின்
துணை
ஆதரவுக்
குழு
லண்டனில்
G20
உச்சிமாநாட்டிற்கு
எதிரான
ஆர்ப்பாட்டங்களின்
போது
இரு
தூண்டுதலற்ற
தாக்குதல்களை
ஏப்ரல்
1, 2009ல்
நடத்தியபோது
டோம்லின்சன்
சரிந்துவிழுந்து
இறந்து
போனார்.
பல
நாட்களுக்குப்
பின்
கார்டியன்
ஒரு
பொலிஸ்
அதிகாரி
டோம்லின்சனை
கடுமையாகத்
தாக்கிய
விடியோக்
காட்சியை
ஒளிபரப்பியபோது,
IPCC யும்
ஒரு
மூத்த
பொலிஸ்
அதிகாரியும்
செய்தித்தாளின்
அலுவலகத்திற்குச்
சென்றனர்.
இந்த
வீடியோக்
காட்சி
பொதுமக்களின்
பார்வையில்
இருந்து
அகற்றப்பட
வேண்டும்,
விசாரணையை
இது
“பாதிப்பிற்கு
உட்படுத்திவிடும்”
என்று
IPCC கூறியதாகச்
செய்தித்தாள்
தகவல்
கொடுத்தது.
IPCC
யின்
சமீபத்திய
அறிக்கை
செய்தி
ஊடகத்தில்
எவ்வித
விமர்சனமும்
இல்லாமல்
வெளியிடப்பட்டது.
செய்தி
ஊடகத்திற்கு
எவர்
தவறாகத்
தகவல்
கொடுத்தார்
என
அடையாளம்
காட்ட
வேண்டும்,
பொறுப்பு
ஏற்க
வைக்கப்பட
வேண்டும்
என்ற
எந்த
கோரிக்கைகளும்
இக்குழு
முன்
வைக்கப்படவில்லை.
IPCC
கொடுத்துள்ள
ஒப்புதல்
பற்றிய
மௌனம்
வேண்டுமென்றே
காக்கப்படுகிறது.
டுக்கன்
மரணத்தைச்
சூழ்ந்துள்ள
பொய்கள்,
தவறான
தகவல்கள்
ஆகியவை
தொழிலாள
வர்க்கப்
பகுதிகள்
நெடுகிலும்
நடத்தப்படும்
பொலிஸ்
அடக்குமுறையை
நியாயப்படுத்தும்
பிரச்சாரத்தில்
மைய
இடத்தைக்
கொண்டுள்ளன.
கடந்த
வியாழன்தான்,
பிரதம
மந்திரி
டேவிட்
காமெரோன்
அவசரமாக
அழைக்கப்பட்டிருந்த
பாராளுமன்றத்தில்,
கலகங்கள்
டுக்கனைச்
சுட்டதுடன்
எத்தொடர்பையும்
கொண்டிருக்கவில்லை
என்று
வலியுறுத்திப்
பேசினார்.
மாறாக,
இக்கொலை
“தீய
குழுக்களில்
இருக்கும்
சந்தர்ப்பவாதக்
குண்டர்களால்
குற்றங்களை
செய்வதற்கு
ஒரு
காரணமாக
பயன்படுத்தப்பட்டுள்ளது”
என்று
காமெரோன்
அறிவித்தார்.
காமெரோனுடைய
கருத்துக்கள்
தொழிற்கட்சித்
தலைவர்
எட்
மிலிபாண்டினாலும்
அனைத்து
முக்கிய
கட்சிகளின்
பிரதிநிதிகளாலும்
வலியுறுத்தப்பட்டன.
பெரும்
பொலிஸ்
அடக்குமுறைக்கு
இசைவு
தருகையில்,
அவர்கள்
“குற்றம்”
“நெறியற்ற
தன்மை”
ஆகியவைதான்
பிரச்சினை
என்று
ஒருமனதாக
ஒப்புக்
கொண்டுள்ளனர்.
ஞாயிறு
காலை
வரை,
2,300 பேருக்கும்
மேலானவர்கள்
நாடு
முழுவதும்
கைது
செய்யப்பட்டுள்ளனர்;
இவற்றுள்
இலண்டனில்
மட்டும்
1,400க்கும்
மேற்பட்டோர்
உள்ளனர்.
மேற்கு
மிட்லாந்துப்
பகுதியில்
பொலிசார்
500க்கும்
மேற்பட்டவர்களைக்
கைது
செய்துள்ளனர்;
கிரேட்டர்
மான்செஸ்டரில்
230க்கும்
மேலானவர்கள்
கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இடைக்கால
மெட்ரோபொலிடன்
பொலிஸ்
ஆணையாளரான
டிம்
கோட்வின்
கிட்டத்தட்ட
3,000 பேர்
கைது
செய்யப்பட்டு
இலண்டனில்
விசாரணைக்கு
அழுத்துவரப்படாம்
என்றார்.
அது
Operation Withern
என்ற
நடவடிக்கையை
நிறுவியுள்ளது;
அதில்
500 அதிகாரிகள்
இப்பொழுது
இன்னும்
கைதுகளை
மேற்கொள்வதற்காக
20,000 மணிநேர
CCTV படத்
தொகுப்புக்களைப்
பரிசீலித்து
வருகின்றனர்.
தேசிய
அளவில்,
11 வயதுச்
சிறுவர்கள்
உட்பட
1,000 பேருக்கு
மேலானவர்கள்
போலிவிசாரணை
நீதிமன்றங்கள்
முன்
நிறுத்தப்படுகின்றனர்;
இவை
ஞாயிறு
உட்பட
எல்லா
நாட்களிலும்
24 மணி
நேரமும்
செயல்படுகின்றன.
முறையான
வழிவகை
ஏதும்
இல்லாமல்
மிகக்
கடுமையான
தண்டனைகள்
வழங்கப்படுகின்றன.
மான்செஸ்டர்
தொந்திரவுகள்
எதிலும்
தொடர்பு
கொண்டிதாத
இரு
குழந்தைகளின்
தாயார்
6 மாதச்
சிறைகாலம்
தண்டிக்கப்பட்டுள்ளார்;
ஒரு
மாஜிஸ்ட்ரேட்
நீதிமன்றம்
அளிக்கக்
கூடிய
அதிகப்
பட்சத்
தண்டனை
ஆகும்
இது;
அவர்
இல்லத்தில்
உள்ளவர்
ஒரு
கடையில்
இருந்து
திருடிக்
கொண்டு
வந்ததாகக்
கூறப்படும்
அரைக்கால்
சட்டையை
அணிந்ததற்கு
இத்தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ்/லிபரல்
டெமக்ராட்
அரசாங்கம்
இன்னும்
அதிக
அடக்குமுறைகளைச்
செய்ய
தயாரிப்புக்களை
நடத்துகிறது;
இதில்
ட்வீட்டர்,
பேஸ்புக்
போன்ற
சமூகச்செய்தி
இணையங்களும்
பிளாக்பெரி
தகவல்
அமைப்பும்
அடங்கும்.
BBC, Sky News உட்பட
ஒளிபரப்பாளர்கள்
பொலிசாரிடம்
அவர்கள்
கலகங்கள்
பற்றிய
அனைத்து
பயன்படுத்தப்படாத
பிற
வீடியோ
பதிவுக்காட்சிகளை
கொடுக்குமாறும்
கோரப்பட்டுள்ளனர். |