World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

ஸ்கொட்லான்ட் மற்றும் வேல்ஸில் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

ஸ்காட்லான்டின் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றத்திற்காக மே 3 அன்று நடைபெறவிருக்கும் தேர்தல்களில் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்கு என்பது பெரும் செல்வம் கொழிப்பு உடையவர்களின் அரசியல் கருவியாக செயல்படும் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய, உண்மையான, சோசலிச இயக்கத்தை வளர்ப்பதற்கான வாக்கு ஆகும். இன்னும் கூடுதலான வகையில் தனியார் செல்வங்களின் தரங்களை குவிக்கும் இச்சலுகைகள் நிறைந்த உயரடுக்கின் முயற்சிகள் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அழிவுக் காரணி ஆகும்.

அமெரிக்க வலியத்தாக்குதலின் வெடிப்பு தொழிற்கட்சியின் ஆதரவுடன் ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சட்டவிரோத போர்களை ஈரானுக்குள்ளும் பரவச் செய்யும் அச்சுறுத்தலை கொண்டுள்ளதற்கு எதிரான எதிர்ப்பில் பிரிட்டனில் இருக்கும் தொழிலாளர் அனைவரையும் சர்வதேச அளவில் அவர்களுடைய சகோதரர்கள், சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு நாங்கள் முயல்கிறோம்.

ஒட்டுண்ணித்தன உயரடுக்கின் சுய நலன்களுக்கு பதிலாக, உலக மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் சமூக நலன்களை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார வாழ்வை மறு ஒழுங்கு செய்வதன் மூலம் போருக்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவ இலாப முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை

The SEP candidates in Scotland

The SEP candidates in Wales

Copyright
Socialist Equality Party
PO Box 3978
Sheffield S1 2BS
Tel: +44 (0)8453697470
Email: sep@socialequality.org.uk