Support the World Socialist Web Site:
An appeal to our readers
உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரியுங்கள்: எமது வாசகர்களுக்கு ஒரு
வேண்டுகோள்
அன்பார்ந்த வாசகர்களே,
உலக சோசலிச வலைத் தளத்தின் வேலையைத் தொடர்ந்து நீட்டிக்கவும் விரிபடுத்தவும்
நன்கொடைதருமாறு நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
2003, பெப்ரவரி 14 அன்று உலக சோசலிச வலைத் தளமானது அதன் ஐந்தாம்
ஆண்டு நிறைவை எட்டுகிறது. 1998 பெப்ரவரிக்குத் திரும்பிப்பார்த்தால், ஒரு வாரகால வெளியீட்டிற்குப் பின்னர்,
எமது மொத்த நாளாந்த வாசகர் எண்ணிக்கை 200க்கும் குறைவாக இருந்தது. இன்று உலக சோசலிச வலைத்
தளமானது உலகம் முழுவதும் இருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக 20,000 வாசகர்களால் அடையப்படக் கூடியதாக
இருக்கிறது. இந்த அபாரமான வளர்ச்சியானது, உண்மையான சோசலிச சிந்தனையின் மறுஎழுச்சியில் மற்றும் சமூக
சமத்துவமின்மை, அரசியல் ஒடுக்குமுறை, நவீன காலனித்துவம் மற்றும் போர் இவற்றுக்கு எதிரான புதிய சர்வதேச
இயக்கத்தின் அபிவிருத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தினால் ஆற்றப்பட்ட தீர்க்கமான பாத்திரத்தை சான்றளிக்கிறது.
ஐந்தாண்டு காலத்தில், உலக சோசலிச வலைத் தளமானது, நாளாந்த அரசியல் நிகழ்ச்சிகளை
ஆய்வு செய்தல் மற்றும் செய்தி அறிவித்தல்கள், சமூகப் பிரச்சினைகள் மீது கருத்துரைத்தல், மற்றும் வரலாற்று மற்றும்
மெய்யியல் பிரச்சினைகள் மீதான கட்டுரைகள் தொடங்கி திரைப்பட மதிப்பாய்வுகள் மற்றும் ஜனரஞ்சக கலாச்சாரத்தின்
பல பகுதிகளில் உள்ள விமர்சன மதிப்பீடுகள் வரை, 10,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்த
வேலை அனைத்திற்கும் அடிப்படையாய் இருப்பது, மனிதகுல முன்னேற்றத்திற்கான மற்றும் சமூகவிடுதலைக்கான மாபெரும்
மற்றும் வரலாற்றைப் படைக்கும் இயக்கங்கள் முன்னேறிய கருத்துக்களாலும் உண்மைக்கான வேட்கையாலும் ஊட்டமளிக்கப்பட்டன
என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் அசைக்க முடியா நம்பிக்கை ஆகும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை-- போருக்கான புஷ் நிர்வாகத்தின் தயாரிப்புக்கள்,
ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்கள், ஆழமாகிவரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும்
உழைக்கும் மக்கள் அனைவரினதும் வாழ்க்கை நிலைமைகள் மீதான சர்வதேச ரீதியான தாக்குதல் --உலக சோசலிச
வலைத் தளத்தை புதிய பொறுப்புக்களுக்கும் என்றும் அதிகமான சவால்கள் கொண்ட பணிகளுக்கும் எதிர்கொள்ள
வைக்கின்றன.
எமது வாசகர்களின் அரசியல் தேவைகள், நலன்கள் மற்றும் தேடல்களுக்கு மிக விரைவாகவும்
சக்தி மிக்க வகையிலும் பதில் கொடுக்கும் பொருட்டு, உலக சோசலிச வலைத் தளத்தின் நாளாந்த வெளியீட்டில்
பயன்படுத்தப்படும் இணைய தொழில் நுட்பத்தை நாம் நாளது நிலைக்கு நவீனப்படுத்த வேண்டும். உலகம் முழுவதிலும்
நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் போராட்டங்கள் பற்றி எமது கவனிப்பையும்
(coverage) கூட கட்டாயம் விரிவுபடுத்த வேண்டும்.
இதற்கு கணிசமான நிதி வளங்கள் தேவைப்படும். உலக சோசலிச வலைத் தளம்
விளம்பரங்களை பிரசுரிப்பதில்லை. அது அனைத்து வர்த்தக நலன்களிலிருந்தும் சுயாதீனமாக உள்ளது.
ஆகையால், எமது அன்பார்ந்த வாசகர்களே, நாம் உங்களைப் பார்த்து, இன்று நாம்
தொடங்குகின்ற உலக சோசலிச வலைத் தள விரிவாக்க நிதிக்கு தாரளமாக நிதி தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் பங்களிப்பை கடன் வழங்கு அட்டை
(credit card), காசோலை (check)
அல்லது பணவிடை (money order) வழியாகவோ செய்ய
முடியும். எவ்வளவு இயலுமோ அவ்வளவுக்கு நன்கொடை தருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
Donate to the WSWS Online
உலக சோசலிச வலை தளத்திற்கு ஆன்லைனில் நன்கொடை அனுப்ப
உலக சோசலிச வலைதளத்திற்கு உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பாதுகாப்பாக
நன்கொடைகளை Verisign's Payflow Link secure
services-ஐ பயன்படுத்தி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் டிஸ்கவர்
ஆகியவற்றால் அனுப்ப முடியும். உங்களது கடன் அட்டை வழங்குநரால் கையாளப்படும் பண மாற்றுதல்களுடன் அனைத்து
பண நடவடிக்கைகளும் அமெரிக்க டாலர்களில் இருக்கும். உங்களது பாதுகாப்பான ஆன்லைன் பங்களிப்பை நிறைவு செய்வதில்,
நீங்கள் கட்டளை ID-ஐக் கொண்டிருக்கும் ஒரு உறுதியை மின்மடலிட
வேண்டும். தயவு செய்து
எமது பாதுகாப்பு மற்றும் அந்தரங்க காப்பு அறிக்கையைப் பார்க்கவும். உலக சோசலிச
வலைத் தளத்திற்கு எப்படி தொடர்ச்சியான பண உறுதியை பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு
தகவலறிதலுக்காக, எடுத்துக்காட்டாக வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் என்பதற்கு, தயவு செய்து இங்கு
கிளிக்
செய்யவும்.
மின்மடல் வழியாக நன்கொடை அனுப்புவதற்கான முகவரிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உலக சோசலிச வலைதளத்திற்கு தொடர்ச்சியான பண உறுதியைச் செய்வதற்கு
(To make a
regular pledge to the WSWS)
உங்களது தொடக்க பங்களிப்பிற்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு தொடர்சியான
பண உறுதியை பத்திரமாய் ஏற்படுத்த பின்வரும் தகவலை தயவு செய்து
donations@wsws.org
மின்மடல் செய்க:
1) கடன் அட்டையில் காணப்படுகிறவாறு
உங்கள் பெயர்.
2) உங்களது மிக அண்மைய நன்கொடையின் கட்டளை
ID
3) நீங்கள் பண உறுதியாய் கொடுக்க
இருக்கும் தொகை அமெரிக்க டாலர்களில்.
4) நீங்கள் அளிக்கும் பண உறுதி எப்போதிருந்து
தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தேதி
5) எத்தனை தடவை பண உறுதி
பிடித்தம் செய்யப்பட வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள்: வாரத்திற்கு ஒரு முறை, இரு வாரத்திற்கு ஒரு முறை
அல்லது மாதந்தோறும்
மின்மடல் வழியாக நன்கொடை வழங்குவதற்கு
(To
donate via mail)
தயவு செய்து உங்களது காசோலையை அல்லது பணவிடையை உங்கள் அருகிலுள்ள முகவரிக்கு
அனுப்புங்கள்:
United States
Socialist Equality Party,
PO Box 48377, Oak Park, MI 48237. Tel. 1 248 967 2924
Britain
Socialist Equality Party,
PO Box 1306, Sheffield S9 3UW. Tel: 44 114 243 4212
Germany
Partei für Soziale Gleichheit,
Postfach 040 144, D-10061 Berlin. Tel. 49 30 308 72 440
Australia
Socialist Equality Party,
PO Box 367, Bankstown NSW 1885. Tel. 61 2 9790 3511
பாதுகாப்பு மற்றும் அந்தரங்கக் காப்பு அறிக்கை
(Security and Privacy Statement)
ஒவ்வொரு பண நடவடிக்கையையும் பாதுகாப்பாகச் செய்யவும் அதனை தானாய் செயற்படுத்தவும்
உலக சோசலிச வலைத் தளம், digital certification -உள்பட,
ஒரு முன்னணி இணைய பாதுகாப்பு சேவை அளிப்பாளரான,Verisign's
Payflow Link-ஐ பயன்படுத்துகிறது. அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன.
உங்களது பணத்திற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் இடையிலான நாணய மாற்று வீதத்தைப் பார்ப்பதற்கு,
Yahoo! Finance நாணய மாற்றினைப் பயன்படுத்தவும். இந்தப் பக்கத்திற்குத் திரும்புதற்கு உங்களது
பிரெளசரின் (Browser) பின்புற பொத்தானின் மேல்
கிளிக் செய்யவும்.
திரட்டலும் தகவல் பயன்பாடும்
(Collection and Use of Information)
நீங்கள் நன்கொடை அளிக்கையில், தனிநிலைத் தொடர்பு
(personal contact)
மற்றும் பட்டியல் விவரம்
(Billing Information)
ஆகியவற்றை எமக்குத் தருவது தேவைப்படுகிறது. இந்த தகவல்கள் உங்களது கடன்
அட்டை விவரங்களை சரிபார்க்க தேவைப்படுகின்றன. உலக சோசலிச வலைத் தளமானது உங்களது தனிப்பட்ட தகவல்களை
மூன்றாம் தரப்புக்கு விற்கவோ, வணிகத் தொடர்பில் ஈடுபடுத்தவோ அல்லது வாடகைக்கு விடவோ செய்யாது.
கடன் அட்டை
(Credit Card)
உலக சோசலிச வலைதளத்திற்கு நன்கொடை வழங்க, பங்களிப்புச்
செய்பவர்கள் செல்தகைமையான கடன் அட்டையை வைத்திருக்க வேண்டும் மற்றும் 18 வயது நிரம்பியவராகவோ
அல்லது அதற்கு மேலாக வயது உடையவராகவோ இருக்க வேண்டும்.
தொகையைத் திரும்பப் பெற
(Refunds)
உலக சோசலிச வலைதளமானது 30 நாட்களுக்குள் தொகையைத்
திரும்பத் தரும்.
Top of page
|