World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

SEP to hold May 12 meeting in London: "The perspectives for socialism in the 21st century"

சோசலிச சமத்துவக் கட்சி லண்டனில் மே 12 அன்று நடத்தவிருக்கும் கூட்டம் : "21ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான முன்னோக்குகள்"

30 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

மே 12 அன்று, பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியானது, 21ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான முன்னோக்குகள் எனும் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் பின்வரும் தலைப்பில் உரை ஆற்றுவார்:

ஜெனின் நிழலில் : ஷெரோனும் சியோனிசத்தின் வரலாற்றுத் தோல்வியும்

சியோனிசத்தை ஆய்வு செய்வதன் மூலம், நோர்த் தேசியவாதத்தின் தோல்வியை ஆய்வு செய்வதுடன் தொழிலாளவர்க்கம் சோசலிச சர்வதேசியத்தின் முன்னோக்கைத் தனதாக்கிக் கொள்வதற்கான அவசியத்தை விளக்குவார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர், பீற்றர் சுவார்ட்ஸ் பின்வரும் தலைப்பில் உரை ஆற்றுவார்:

ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்திற்கான பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் பாதிப்புக்கள்

சுவார்ட்ஸ் ஐந்தாவது குடியரசின் நிறுவனங்கள் மற்றும் கட்சிகளது பொறிவு பற்றியும் பாசிசத்தின் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான சோசலிச முன்னோக்கு பற்றியும் பேசுவார்.

நிகழ்விடம்:

University of London Students Union,
The Palms Room
Malet Street,
London
WC1

நுழைவுக் கட்டணம்: 5, 3.50 வேலை இல்லாதோருக்கு

கதவு திறப்பு - பிற்பகல்1.30 மணி, கூட்டத் தொடக்கம்- பிற்பகல் 2 மணி