World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil :ஆவணங்கள்: JUNE 2008

 

உலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்

29 June 2008

தொழிற்கட்சியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சவால் விடும் வகையில் கன்சர்வேட்டிவ் எம்.பி. இடைத் தேர்தலுக்கு தூண்டுகிறார்

பிரிட்டன்: டேவிஸின் இடைத் தேர்தல் சவாலை தொழிற்கட்சி ஏற்க மறுக்கிறது

26 June 2008

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் அமெரிக்க தேர்தல்களின் மேல் நிழல் கவிந்துள்ளது

ஸ்விட்சர்லாந்து: குடியேற்றம் பற்றிய சர்வஜனவாக்கெடுப்பில் வலதுசாரிக்குத் தோல்வி

எரிபொருள் விலை உயர்வை அடுத்து பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிலிருந்து இந்தோனேஷியா வெளியேறுகிறது

25 June 2008

இந்திய அரசாங்கம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு இடது முன்னணியுடன் உறவை முறித்துக் கொள்ளுகிறது

ஜனரஞ்சக வாதமும் சிறு தன்னலக் குழுவும் : ஒபாமா வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் உரையாடுகிறார்

பிரான்ஸ்: சார்க்கோசியின் தொழிற்சங்க ஒத்துழைப்பாளர்களுடன் உறவை முறி! தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கு புஷ் ஜேர்மனியில் முரசொலிக்கிறார்

23 June 2008

இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு புலிகளின் முன்னணி அமைப்பு பொறுப்பேற்கிறது

அரசாங்கத்தின் விலை அதிகரிப்பும் யுத்தமும் இலங்கையில் அழிவுகரமான பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆசனத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பில் இலங்கை தோல்விகண்டது

21 June 2008

ஐரோப்பா முழுவதும் எரிபொருளுக்கான போராட்டங்கள் வலுக்கின்றன

மக்கெயினும் வியட்நாமும் : புதிய போர்களுக்கு வழிவகுக்க வரலாற்றை திருத்தும் முறை

19 June 2008

இலங்கை அரசாங்கம் ஆசிரியர்களின் எதிர்ப்பை தகர்க்க அரசாங்க பாடசாலைகளை மூடியது

நேபாள முடியரசின் முடிவு அரசியல் ஸ்திரமின்மையின் புதியதொரு காலத்திற்கான மேடையை அமைக்கிறது

17 June 2008

பிரான்ஸ்: வேலை நேரங்களைத் தளர்த்துவதற்கு முதலாளிகள், அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு

ஒபாமா, கிளின்டன் மற்றும் அடையாள அரசியல்

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் திரும்ப அனுப்பப்படுவதற்கான பொதுநெறிமுறை "ஐரோப்பிய கோட்டையை" வலுப்படுத்துகிறது

16 June 2008

இந்தியா: எரிபொருள் விலை உயர்வுகள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்துகிறது

ஆத்திரமடைந்த ஜேர்மன் பால் உற்பத்தியாளர்கள் பேர்லினில் பேரணி நடத்துகிறார்கள்

ஜேர்மன் இரயில்வே தொழிற்சங்கம் நெருக்கடியில்

13 June 2008

பிரான்ஸ்: எல் சி ஆர் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டுவைக்க விருப்பம் என்று சமிக்கை

ஈரானை அச்சுறுத்தவும், புதிய கோரிக்கைகளை வலியுறுத்தவும் புஷ் நிர்வாகம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கையை பயன்படுத்துகிறது

பிரான்ஸ்: ஆவணமற்ற தொழிலாளர்கள் CGTதொழிற்சங்க அரங்கை தொடர்ந்து ஆக்கிரமிப்பு

கிராமப்புற சமூகங்களுக்கு உதவும் ஜனாதிபதியின் தற்பெருமையை இலங்கை விவசாயிகள் நிராகரிக்கின்றனர்

12 June 2008

இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்நோக்கு

இலங்கையில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

அமெரிக்கா: குடியசுக்கட்சியினர் 2008 தேர்தலில் பயங்கரவாத அச்சத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளனர்

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதித் தேர்வாளர் நியமனத்தை ஒபாமா பெறுகிறார்

பர்மா உதவி மாநாடு: கோரிக்கைகளும் இறுதி எச்சரிக்கைகளும், ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக குறைந்த உதவித்தொகை மட்டுமே

லத்தீன் அமெரிக்கா: தென்னமெரிக்க நாடுகள் ஒன்றிய உருவாக்கத்தின் பின்னாலிருக்கும் உண்மையான நலன்கள் என்ன?

வியட்நாமின் விலைவாசி உயர்வு சமூக அமைதியின்மைக்கான அச்சத்தைத் தூண்டுகிறது

10 June 2008

இலங்கை: கொழும்பில் ஒன்பது நாட்களுக்குள் இரண்டாவது குண்டு வெடிப்பு

இலங்கை: கொழும்பில் ஒன்பது நாட்களுக்குள் இரண்டாவது குண்டு வெடிப்பு

06 June 2008

ஐரோப்பாவில் எரிபொருள் உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் ரயில் பயணிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்

இலங்கையில் சுனாமி: அமெரிக்க மனிதநேய நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஆய்வு

ஜேர்மனி: பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அதிகரிக்கும் இடைவெளி

பேர்லின் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மிகப் பெரும்பான்மையினர் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்

04 June 2008

சீனப் பூகம்ப பாதிப்பாளர்கள் தொடர்ந்து இடர்பாடுகளையும் புதிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளுகின்றனர்

பிரான்ஸ்: எரி பொருள் விலையுயர்வை எதிர்த்து மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

பிரெஞ்சு அரசாங்கம் வேலையின்மை இழப்பீட்டுத் தொகையில் புதிய குறைப்புகளை கொண்டுவர தயாராகிறது