முக்கிய செய்திகள்

முதலாளித்துவம், காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவதற்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவது தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தக் காரணத்திற்காக, உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) அதன் அனைத்து வாசகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

David North
முன்னோக்கு
முன்னோக்கு
Perspective

பால்டிமோர் பாலம் பேரழிவு: இலாப உந்துதல் செலவுக் குறைப்பின் விளைவு

கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் கப்பலுக்கும், பாலத்திற்கும் இடையிலான மோதல் என்பது, தனியார் இலாபத்திற்கும் அத்தகைய பேரழிவுகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளங்களை தன் கைவசம் கொண்டுள்ள ஒரு நவீன சமுதாயத்தின் தேவைகளுக்கும் இடையிலான மோதலையும் அம்பலப்படுத்துகிறது.

காஸாவில் வசிக்கும் 2.2 மில்லியன் மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதற்கான ஒரு திட்டமிட்ட அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சாரத்திற்கு மத்தியில், ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர்.

Andre Damon

இத்தகைய குற்றங்களுக்கு எதிராக எழுந்து வரும் பாரிய இயக்கத்துடன் அசான்ஜின் பாதுகாப்பை இணைப்பதே அசான்ஜின் ஆதரவாளர்கள் முன்னால் முன்நிற்கும் இன்றியமையாத பணியாகும். அசான்ஜை துன்புறுத்துவதற்கு எரியூட்டுகின்ற அதே இராணுவவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு வெடிப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பாரிய தீவிரமயப்படலை உருவாக்கி வருகிறது.

Thomas Scripps

ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அதன் கிளை அமைப்புக்களில் ஒன்று உண்மையில் மாஸ்கோவில் தாக்குதலை நடத்தியிருந்தால், இது உக்ரேன் மற்றும் நேட்டோவிற்கு உடந்தையாக இருந்ததே தவிர அதற்கு எதிராக இருக்கவில்லை.

Peter Schwarz

சனிக்கிழமையன்று, டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற அவரது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கினார்.

நைஜரின் தலைநகரான நியாமியில் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா, ஈரானுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஆத்திரமூட்டும் வகையில் அறிவிக்கப்படாத கூட்டத்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.

Athiyan Silva

வெரிடே ஆய்வு ஏஜென்சியின் சிந்தனைக் குழுவின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இலங்கையர்கள் தற்போது தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.

Wimal Perera

ஜே.வி.பி.யின் வலதுசாரி பரிணாமம் என்பது ஒரு தனியான தேசிய நிகழ்வு அல்ல மாறாக சர்வதேச அளவில் இதே போன்ற அமைப்புக்கள் ஏகாதிபத்திய சார்பு கருவிகளாக மாறியதன் வெளிப்பாடாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

காஸாவில் பஞ்சம் "தலைவிரித்தாடுகிறது" என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

காஸாவில் வசிக்கும் 2.2 மில்லியன் மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதற்கான ஒரு திட்டமிட்ட அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சாரத்திற்கு மத்தியில், ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர்.

Andre Damon

காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. தீர்மானம் "எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி ஆதரவளித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் "கட்டுப்பாடற்றது" மற்றும் "எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்பதால், தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதித்ததாக பைடென் நிர்வாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Andre Damon

ரஃபாவில் தாக்குதல் சதித்திட்டமிடலுக்கு வாஷிங்டனில் அமெரிக்க-இஸ்ரேல் பேச்சுவார்த்தை

பைடென் நிர்வாகத்தின் அர்த்தமற்ற கவலையின் வெளிப்பாடுகள் வெறுமனே திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடி மட்டுமே ஆகும். அவைகள் காஸா மீதான இஸ்ரேலிய போர், ரஃபாவில் இரத்தக்களரி உச்சக்கட்டத்தை எவ்வாறு எட்டப் போகிறது என்பதில்தான் கவனம் செலுத்தும்.

Peter Symonds

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய பின்பு

காஸாவில் அமெரிக்க ஆதரவிலான மோசடி 'போர் நிறுத்தம்' தீர்மானத்தை இஸ்ரேலிய ஆட்சி பாராட்டுகிறது

இஸ்ரேலிய இராணுவத்தின் "தற்போதைய மற்றும் எதிர்கால நடவடிக்கைகளின் விதிமுறைகளைக் குறிப்பிடும் வகையில்", காஸாவில் நடந்து வருகின்ற அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு இத்தீர்மானம் முகாந்திரத்தை வழங்கியிருக்கும்.

Andre Damon
லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்
Byline

லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.

அறிக்கையைப் படிக்கவும்
25 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத்தளம்

அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அறிக்கையைப் படிக்கவும்

SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை

ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்

David North

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி

பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்

Chris Marsden, Ulaş Ateşçi

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்

Tom Peters, Thomas Scripps

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு

பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.

Eric London

இலங்கையில் கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

வெரிடே ஆய்வு ஏஜென்சியின் சிந்தனைக் குழுவின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இலங்கையர்கள் தற்போது தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.

Wimal Perera

சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. தொடர்பான இரண்டு நூல்களை வெளியிட இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நடத்தும் கூட்டம்

ஜே.வி.பி.யின் வலதுசாரி பரிணாமம் என்பது ஒரு தனியான தேசிய நிகழ்வு அல்ல மாறாக சர்வதேச அளவில் இதே போன்ற அமைப்புக்கள் ஏகாதிபத்திய சார்பு கருவிகளாக மாறியதன் வெளிப்பாடாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)

இலங்கையின் எதிர்க்கட்சியான ஜே.வி.பி.யின் தலைவரின் இந்திய பயணம்

திஸாநாயக்கவின் ஐந்து நாள் பயணம், பிராந்தியம் முழுவதிலும் சர்வதேச அளவிலும் பிற்போக்கு ஆட்சிகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வரும் ஜே.வி.பி.யின் மேலும் வலதுசாரி மாற்றத்தை குறிக்கிறது.

K. Ratnayake

இலங்கைப் பொலிஸ் பேச்சுச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளது

தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும் விக்கிரமசிங்க அரசாங்கம், பத்திரிகையாளர்களை மிரட்டி வாயடைக்க முயற்சிக்கிறது.

Wimal Perera
உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.

அறிக்கையைப் படிக்கவும்

டேவிட் நோர்த் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலின் ஜேர்மன் பதிப்பை வழங்குகிறார்

சனிக்கிழமையன்று, டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற அவரது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கினார்.

ரஃபாவில் தாக்குதல் சதித்திட்டமிடலுக்கு வாஷிங்டனில் அமெரிக்க-இஸ்ரேல் பேச்சுவார்த்தை

பைடென் நிர்வாகத்தின் அர்த்தமற்ற கவலையின் வெளிப்பாடுகள் வெறுமனே திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடி மட்டுமே ஆகும். அவைகள் காஸா மீதான இஸ்ரேலிய போர், ரஃபாவில் இரத்தக்களரி உச்சக்கட்டத்தை எவ்வாறு எட்டப் போகிறது என்பதில்தான் கவனம் செலுத்தும்.

Peter Symonds

ரஃபா மீதான இஸ்ரேலிய தரைவழி படையெடுப்பு உடனடியானது என்று நெதன்யாகுவும் கேலன்ட்டும் அறிவிக்கின்றனர்

இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் வெற்று "எச்சரிக்கைகள்", "முன்ன்றிவிப்புகள்" ஆகியவற்றின் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் யதார்த்தத்தை கேலண்ட் மற்றும் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

Thomas Scripps

உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது

இந்த அறிக்கைகளானது, மக்ரோனும் பிரெஞ்சு இராணுவத் தலைமையும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்கி, போரைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Anthony Torres

ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அழைப்பை மக்ரோன் மீண்டும் வலியுறுத்துகிறார்

ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் ஒரு தரைப்படைத் தலையீட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன, நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தி வருகின்றன என்பதை மக்ரோனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Kumaran Ira

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன

ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..

Johannes Stern, Alex Lantier

பிரெஞ்சு-உக்ரேனிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றம் விவாதிக்கிறது

இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான மக்ரோனின் முடிவானது, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு இராணுவ விரிவாக்கத்திற்கு தலைமை கொடுப்பதற்கான அவரது பொறுப்பற்ற முன்மொழிவுக்கு ஒரு போலி-ஜனநாயக மூடுதிரையை வழங்க நோக்கம் கொண்டுள்ளது.

Anthony Torres

காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது

ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

Kevin Reed

2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Will Lehman

வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!

“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.

Will Lehman

வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டம் வேலைநிறுத்தத்தை விட மேலானது, இது ஒரு வர்க்கப் போர்

நிறுவனங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் "இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்" ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடெனின் சமீபத்திய கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வத்தின் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.

Will Lehman
2011 எகிப்திய புரட்சி தொடங்கி 10 ஆண்டுகள்
மேலும் படிக்க

எகிப்திய புரட்சி

லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.

David North

எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்

எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்

Johannes Stern

எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை

எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்

Chris Marsden

அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன

Jerry White

ரஷ்ய பயங்கரவாத தாக்குதலில் உக்ரைன் உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக உடனடியாக மறுப்பது நம்பத்தகுந்ததல்ல

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஊதுகுழல்களான நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், இந்த தாக்குதலில் அமெரிக்கா மற்றும் உக்ரேனின் வெளிப்படையான தலையீட்டை மறுக்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

Clara Weiss

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் 137 பேர் பலி, 180 பேர் காயம்

வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலின் உடனடி குற்றவாளி எவராக இருந்தாலும், அது ஏகாதிபத்திய சக்திகளால் ரஷ்யாவுக்கு எதிரான போர் விரிவாக்கம் மற்றும் தீவிரப்படுத்தலின் ஒரு பின்புலத்தில் நடந்துள்ளது என்பது தெளிவாக உள்ளது.

Clara Weiss

உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது

இந்த அறிக்கைகளானது, மக்ரோனும் பிரெஞ்சு இராணுவத் தலைமையும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்கி, போரைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Anthony Torres

ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அழைப்பை மக்ரோன் மீண்டும் வலியுறுத்துகிறார்

ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் ஒரு தரைப்படைத் தலையீட்டிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன, நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தி வருகின்றன என்பதை மக்ரோனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Kumaran Ira
Joseph Kishore, David North
2022: பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டும் எழுச்சியுறும்உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

தீவிரமாகப் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை வேலைக்கும் பள்ளிக்கும் திரும்புமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CDC), ஐந்து நாள் தனிமைப்படுத்தல் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இதர சுவாசக் குழாய் கோளாறுகளுக்கான நோய்க்கிருமிகளுக்கு வழி ஏற்படுத்துகிறது.

Benjamin Mateus, Evan Blake

புகழ்பெற்ற கோவிட்-19 விஞ்ஞானிகள் நெடுங் கோவிட் நோயை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்

ஆபத்துக் காரணிகளாக வைரசின் கடுமையான நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்று ஆகியவை அடங்கும். கடுமையான கோவிட்-19 நெடுங் கோவிட்-ஐ உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு மறுநோய்த்தொற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது.

Bill Shaw

எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுக்க உலக சுகாதார அமைப்பினதும் (WHO) முதலாளித்துவத்தினதும் இயலாமை

சர்வதேச தொழிலாள வர்க்கமானது கோவிட்-19 பெருந்தொற்று நோயின் படிப்பினைகளை, எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய பெருந்தொற்று நோயைக் கையாளவும் எதிர்கால பெருந்தொற்று நோயைத் தடுக்கவும் பூகோளரீதியாக ஒழுங்கமைக்க முதலாளித்துவத்தின் இயலாமையை உட்கிரகிக்க வேண்டும்.

Bill Shaw

தொடரும் கோவிட்-19 எழுச்சியானது மற்றொரு மரணக் குளிர்காலத்தை முன்னறிவிக்கிறது

பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து தற்போதைய அலையானது இரண்டாவது மிக உயர்ந்த அலையாகும், இது 2021-22 குளிர்காலத்தில் ஓமிக்ரோன் திரிபு வகையின் ஆரம்ப அலையில் மட்டுமே இதே அளவிற்கு மேலோங்கியிருக்கிறது.

Bryan Dyne
உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கை

மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்

மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்

Christoph Vandreier

மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது

Chris Marsden
Joseph Kishore, David North
பெருந்தொற்றின் அரசியல் படிப்பினைகளும் 2021 இல் சோசலிசத்துக்கான போராட்டமும்
உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கிறோம்
இன்று உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் புதிய வடிவமைப்புடனும் மேலும் விரிவாக்கப்பட்ட செயல்பாட்டுடனும் முன்னேறுகிறது

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்

ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்

Joseph Scalice

கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்

பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்

Joseph Scalice

பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்

ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன

Joseph Scalice

பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்

பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

Joseph Scalice
[AP Photo/Lionel Cironneau, File]
ஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்
இந்த அறிக்கை, ஜேர்மன் மறு இணைப்பின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்டது. இது முதலாளித்துவ மறுசீரமைப்பின் அழிவுகரமான முடிவுகளின் இருப்புநிலைக் குறிப்பை வரைகிறது மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் வேளையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டை மதிப்பாய்வு செய்கிறது

டேவிட் நோர்த் லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலின் ஜேர்மன் பதிப்பை வழங்குகிறார்

சனிக்கிழமையன்று, டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற அவரது புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கினார்.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தும் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுடன் போரைத் தீவிரப்படுத்த சூளுரைத்துள்ளன

ஐரோப்பிய சக்திகளின் போர்வெறி அறிக்கைகள் உக்ரேனில் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழுமையான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற நிலையில் பேர்லின் உச்சிமாநாடு நடைபெற்றது..

Johannes Stern, Alex Lantier

ஜேர்மன் ரயில் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தின் உலகளாவிய முக்கியத்துவம்

பணவீக்கம், உண்மையான ஊதியத்தில் வெட்டுக்கள், மற்றும் அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட முடியாது. மேலும், இது போர் மற்றும் இராணுவ மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி)

ஜேர்மனியில் விரைவில் புத்தகங்கள் எரிக்கப்படுமா?

சில பேர்லினேல் (Berlinale) பரிசு பெற்றவர்களும் விழா நடுவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக இருப்பதற்குப் பதிலாக விஷயங்களை அவற்றின் சரியான பெயர்களால் அழைக்கும் தைரியத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

Peter Schwarz

பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நாற்பது ஆண்டுகள்

பிரிட்டனில் மட்டுமன்றி சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியிலேயே இந்த வேலைநிறுத்தத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு வந்துள்ளது.

Chris Marsden, Julie Hyland

இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடதுகளை குறிவைத்து புதிய "தீவிரவாத" சட்டத்தை உருவாக்க சுனக் அரசாங்கம் தயாராக உள்ளது

"பிரிட்டனின் நிறுவனங்கள் மற்றும் மதிப்புகளை 'குறைமதிப்பிற்கு உட்படுத்தும்' மக்கள் மற்றும் குழுக்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தீவிரவாதம் குறித்த அரசாங்கத்தின் வரையறையை அமைச்சர்கள் விரிவுபடுத்த வேண்டும்" என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

Robert Stevens

அசான்ஜ்சின் வழக்கும் தொழிலாள வர்க்கமும்

அசான்ஜ்சிற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் பலம் வாய்ந்தவை. ஆனால், அதனைவிட வலிமையான சக்தி உள்ளது, அது இன்னும் பதிலளிக்கவில்லை: அது பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.

Thomas Scripps

காஸா இனப்படுகொலையை ஆதரிக்கும் பிரிட்டன் அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுக்கிறது

பிரதமர் ரிஷி சுனக் போராட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்த கருத்துக்கள் ஒரு போலிஸ் அரசுக்கு தகுதியானவையாகும். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் போரை பாதுகாப்பதில் பிரிட்டனில் ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிக தாக்குதலை அடையாளம் காட்டுகின்றன.

Thomas Scripps

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை

ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்

"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது

Clara Weiss

அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்

“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை

Andre Damon

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை

21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!

"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை

Eric London

SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்

அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்

Socialist Equality Party (US)

புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரில் “என்னுடன் சேருமாறு” டிரம்பை பைடென் அழைக்கிறார்

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான டிரம்பை தோற்கடித்து, தன்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கூற்றுடன், பைடென் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை அழிப்பதில் “தன்னுடன் சேருமாறு” அவர் பாசிச குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டிரம்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jacob Crosse

இருகட்சி செனட் மசோதாவின் தோல்வி

போர் நிதியுதவியை கோரும் பைடென், அதிவலது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்

அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் "நெருக்கடி" என்று அழைக்கப்படுவதற்கு குடியரசுக் கட்சியினரை குற்றம் சாட்டுவேன் என்று வெள்ளை மாளிகையில் ஒரு உரையின் போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி கூறினார்.

Patrick Martin

உக்ரைன் போர் நிதியைப் பெறுவதற்காக மெக்சிக்கோ எல்லையை மூடுவதற்கு பைடென் உறுதியளிக்கிறார்

பைடென் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பிரச்சாரம் செய்கிறார், ஆனால் உக்ரைன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களுக்காக இன்னும் பல பில்லியன் டாலர்களை பெறுவதுதான் அவரது முன்னுரிமையாகும். அதைப் பெறுவதற்காக புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை அழிக்கிறார் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேட்டையாடுகிறார்.

Jacob Crosse

பிரான்சில், பாசிச குடியேற்றச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது

தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கைவிடப்பட்ட ஆவணமற்ற தொழிலாளர்களின் பிரிவுகள் உட்பட, பாசிச குடியேற்ற சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Our reporters

பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"

கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

Paul Bond

இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.

Wasantha Rupasinghe

நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!

காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.

David Walsh

பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை

மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

Johannes Stern

காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?

இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.

David North

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீது இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது

தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் தடிகள் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

Sakuna Jayawardena

இலங்கை: காசா போர் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காக்கிறது

மாணவர் சங்கம் மட்டுமல்ல, இலங்கையில் அதிக அதிகாரங்களுக்கான தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவிடம் கெஞ்சும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் காஸா படுகொலை பற்றி குற்றவியல்தனமாக மௌனம் காக்கின்றன.

Naveen Dewage

இலங்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால பொருத்தம் பற்றி கலந்துரையாடுகின்றனர்

"’இதுவரைக்குமான அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய திசையைக் காட்டியது." – ஹிருணி

our reporters
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE)

ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், டிசம்பர் 10 அன்று கொழும்பில் "லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பின்வரும் அறிக்கையை வழங்கினார்.

Joseph Kishore

தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி

துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவினை நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு, டேவிட் நோர்த் வழங்கிய நினைவு அஞ்சலியை நாங்கள் பிரசுரிக்கிறோம், இவர் டிசம்பர் 31, 2018 அன்று தனது 57 வயதில் திடீரென மரணமெய்தினார், அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்திற்கு இக்கருத்துக்கள் வழங்கப்பட்டது.

David North

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்

முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.

WSWS International Editorial Board

பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்

லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்

1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.

David North

கீர்த்தி பாலசூரியவின் நினைவாக

இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.

தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)

பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.

David North

தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்

சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்

The International Committee of the Fourth International

தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.

Keerthi Balasuriya

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்

ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்

Keith Jones

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்

SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது

Tomas Castanheira

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்

இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்

Joseph Kishore

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது

நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.

Eric London